மொத்தம் 32,438 பணியிடங்கள்.. விண்ணப்பிக்காதவர்களுக்கு ரயில்வே கொடுத்த குட் நியூஸ்!

RRB समाचार

மொத்தம் 32,438 பணியிடங்கள்.. விண்ணப்பிக்காதவர்களுக்கு ரயில்வே கொடுத்த குட் நியூஸ்!
Group DRailway Job VacanciesRailway Job
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

ரயில்வேயின் குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பூரட்டாதியில் சூரியன்... மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்700 படங்களில் நடித்த பிரபல கதாநாயகி! மதுப்பழக்கத்தால் நிஜ வாழ்க்கையில் நடந்த சோகம்!குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையாக ரயில்வே துறை உள்ளது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளதால் ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.

இந்த நிலையில், தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேயின் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் கால அவகாசம் நாளை மறுநாள் முடிய இருந்த நிலையில், தற்போது அதனை நீட்டித்துள்ளனர்.மொத்தம் 32,438 பணியிங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.இதற்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் மற்றும் மாற்றுதிறனாளிகள் 250 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாயும் மாற்றுதிறனாளிக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும்.இந்த பணிகளுக்காக நான்கு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் படிங்க: காருண்யா பிளஸ் KN-561 குலுக்கல் முடிவுகள் வெளியானது! ரூ.80 லட்சத்தை வென்ற அதிர்ஷ்ட நம்பர்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குட் பேட் அக்லி படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ! 25 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் சேரும் நாயகி..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Group D Railway Job Vacancies Railway Job RRB Group D Application Deadline 2025 RRB Group D 32 438 Posts Last Date Extended RRB Group D Vacancy Latest Update RRB Group D Exam Date 2025 RRB Group D Registration Last Date RRB Group D Eligibility And Application Process RRB Group D விண்ணப்ப தேதி நீட்டிப்பு ரயில்வே Group D வேலைவாய்ப்பு 2025 RRB Group D விண்ணப்பிக்க கடைசி தேதி இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025 RRB Group D தேர்வு தேதி 2025 ரயில்வே Group D வேலை விண்ணப்பம் வேலைவாய்ப்பு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உழவர் பாதுகாப்பு அட்டை குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புஉழவர் பாதுகாப்பு அட்டை குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புUzhavar Pathukappu Thittam | தமிழ்நாடு அரசு உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »

மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்... ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்... ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மூத்த குடிமக்கள் ஒரு முறை டெபாசிட் செய்து வீட்டிலிருந்தே ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
और पढो »

Railway Recruitment 2025: 10वीं पास के लिए रेलवे ने निकाली बंपर भर्ती, 32,438 पदों पर आवेदन की अंतिम तिथि आगे बढ़ीRailway Recruitment 2025: 10वीं पास के लिए रेलवे ने निकाली बंपर भर्ती, 32,438 पदों पर आवेदन की अंतिम तिथि आगे बढ़ीRailway Bharti 2025: रेलवे भर्ती बोर्ड ने ग्रुप डी के 32,438 पदों पर भर्ती के लिए आवेदन की अंतिम तारीख बढ़ा दी है. योग्य उम्मीदवार अब 1 मार्च तक अप्लाई कर सकते हैं.
और पढो »

RRB Group D Recruitment 2025: रेलवे ने जारी कर दिया ग्रुप डी भर्ती नोटिफिकेशन, 32,438 पदों पर होगी बहालीRRB Group D Recruitment 2025: रेलवे ने जारी कर दिया ग्रुप डी भर्ती नोटिफिकेशन, 32,438 पदों पर होगी बहालीRRB Group D Recruitment 2025: रेलवे की ग्रुप डी भर्ती का बहुप्रतीक्षित नोटिफिकेशन जारी हो चुका है.ग्रुप डी कैटेगरी के अंतर्गत वाले विभिन्न पदों पर 32 हजार से अधिक वैकेंसी है.
और पढो »

सरकारी नौकरी: RRB ग्रुप D के 32,438 पदों पर भर्ती; आज से आवेदन शुरू,10वीं पास को मौकासरकारी नौकरी: RRB ग्रुप D के 32,438 पदों पर भर्ती; आज से आवेदन शुरू,10वीं पास को मौकारेलवे रिक्रूटमेंट बोर्ड ने ग्रुप D भर्ती के लिए शॉर्ट नोटिफिकेशन जारी किया है। इस भर्ती के लिए आवेदन आज यानी 23 जनवरी 2025 से शुरू होंगे। इसका डिटेल्ड नोटिफिकेशन 28 दिसंबर 2024 को ऑफिशियल वेबसाइट rrbcdg.gov.
और पढो »



Render Time: 2025-04-23 01:14:44