யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!

Arun Ips समाचार

யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!
Who Is Arun IpsArun Ips ChennaiChennai Commissioner Arun
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர். அருண் ஐபிஎஸ் இதற்கு முன்பு நாங்குநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் டிஎஸ்பியாகவும் கரூர், குமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்பியாகவும் பணிபுரிந்துள்ளார்.

2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரகத்தில் ஐஜியாகவும், பிறகு திருச்சி மாநகரின் எஸ்பியாகவும் பதவி வகித்துள்ளார்.இதற்கு முன்பு சென்னையில் பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவியை அருண் வகித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கவனித்து வந்த அருண் தற்போது சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Who Is Arun Ips Arun Ips Chennai Chennai Commissioner Arun Sandeep Rai Rathore Transferred சென்னை மாநகரின் புதிய போலீஸ் கமிஷனர் Arun IPS Arun IPS Tamil Nadu Native Place Arun IPS ADGP Arun IPS Wife Arun IPS Tamil Nadu Age IG Arun IPS Who Is A Arun அருண் ஐபிஎஸ் சென்னையின் புதிய காவல் ஆணையர் ஏடிஜிபி முக ஸ்டாலின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர் அருண்!Chennai Police Commissioner: சென்னை எனக்கும் ஒன்றும் புதிது இல்லை, இங்கு எல்லா நிலையிலும் நான் பனிபுரிந்துள்ளேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
और पढो »

என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »

சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி இடமாற்றம்... புதிய சென்னை கமிஷனர் நியமனம்சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி இடமாற்றம்... புதிய சென்னை கமிஷனர் நியமனம்Chennai Commissioner Changed: சென்னை காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore) இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
और पढो »

Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 7 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 7 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்ற நிலையில், இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 முன்னாள் முதல்வர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
और पढो »

அல்லு அர்ஜுனுக்கு பதில் ‘அந்த’ ஹீரோ! மாஸ் ப்ளான் போட்ட அட்லீ! யார் அந்த நாயகன்?அல்லு அர்ஜுனுக்கு பதில் ‘அந்த’ ஹீரோ! மாஸ் ப்ளான் போட்ட அட்லீ! யார் அந்த நாயகன்?அல்லு அர்ஜுனுக்கு நோ..‘இந்த’ ஹீரோவுடன் முதன்முறையாக இணைந்த அட்லீ! யார் தெரியுமா?
और पढो »

மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-22 01:11:28