2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
GOAT நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.சன்னி லியோனுக்கும் மகளிர் உதவித் தொகை...? வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000 - பகீர் பின்னணி2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு ஜாஸ்தி!!
2024 ஆம் ஆண்டில் நிறைய படங்கள் வெளியாகி அதிக வசூலையும், பெரிய நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான சில சிறிய படங்கள் அதிக வசூலை பெற்றது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.வெங்கட் பிரபு
இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான விஜய்யின் கோட் படம் அதிக வசூல் செய்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பல திரையரங்குகளிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றி அடைந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் படம் பல ரசிகர்களை கவர்ந்தது.
Goat Movie Collection Top 10 Collection Movies Tamil Kollywood Top 10 Movies Best Tamil Movies 2024 Goat Vs Amaran Amaran Amaran Collection Report Vettaiyan Vettaiyan Collection Maharaja Maharaja Collection Kanguva Collection Report Kanguva Movie Real Budget Indian2 Raayan Aranmanai4 Kanguva Ayalaan Thangalaan Goat Movie அமரன் வேட்டையன் மகாராஜா இந்தியன் 2 ராயன் அரண்மனை 4 கங்குவா அயலான் தங்கலான் Top 10 Box Office Kollywood 2024 Vijay Thalapathy 69
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
और पढो »
“கடவுளே அஜித்தே..” உருவானது எப்படி? எல்லாத்துக்கும் ‘இந்த’ வீடியோ தான் காரணம்!“கடவுளே அஜித்தே..” உருவானது எப்படி? எல்லாத்துக்கும் ‘இந்த’ வீடியோ தான் காரணம்!
और पढो »
குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?
और पढो »
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்Central Government Schemes: நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
விஜய் பாஜகவை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான்... ஹெச். ராஜா சொல்வது என்ன?Tamil Nadu Latest News Updates: நடிகர் விஜய் பாஜகவை எதிர்ப்பது இந்த காரணத்தால் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »