ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்

Important Changes In Rules समाचार

ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்
Changes In Rules From November 1 2024Train Ticket Advance BookingSBI Card
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 134%
  • Publisher: 63%

Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும்.

நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிரெடிட் கார்டு விதிகளை மாற்றுகிறது.சமீப காலமாக வர்த்தக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் நவம்பர் 1 முதல், டெலிகாம் துறையில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும், அதன்படி JIO மற்றும் Airtel உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஸ்பேம் செய்திகளை கண்டறிந்து தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ், டெலிகாம் நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது போலி எண்களை உடனடியாகக் கண்டறிந்து தடுக்க வேண்டும். இது பயனர்களுக்கு சைபப் மோசடியில் இருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியை தொடர்ந்து HRA உயர்வை அறிவித்து அரசு அதிரடி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Changes In Rules From November 1 2024 Train Ticket Advance Booking SBI Card SBI Credit Card Mutual Funds November Train Advance Booking November 2024 November 1 2024 LPG Cylinder Price RBI Money Transfer Rule TRAI New Rules Bank Holidays நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள் நவம்பர் 2024 நவம்பர் டிராய் புதிய விதிகள் ரயில் முன்பதிவு எல்பிஜி சிலிண்டர் விலை வங்கி விடுமுறை நாட்கள் கேஸ் சிலிண்டர் ரயில் டிக்கெட் புக்கிங் பணப்பரிவர்த்தனை விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ள இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank Of India உள்நாட்டு பணப் பரிமாற்றம் மியூச்சுவல் ஃபண்டுகள் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்த கிரெடிட் கார்டு பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ கார்டு வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோநவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோMajor Changes From November 1, 2024: அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்Indian Railways, New Rule : ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கேஎஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை பல்வேறு மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
और पढो »

குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...Diwali Week Rasipalan : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் 2 மாதங்களுக்கு ஓஹோவென கொடிகட்டி பறக்கப் போகும் ராசிகள்!சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் 2 மாதங்களுக்கு ஓஹோவென கொடிகட்டி பறக்கப் போகும் ராசிகள்!Saturn Nakshatra Transit 2024: அக்டோபர் முதல் வாரத்தில் மாறிய சனீஸ்வரரால், டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்?
और पढो »

தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!Credit Card Limit: கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க செய்ய வேண்டியவை குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 09:44:08