ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார்-சசிகாந்த் செந்தில் விமர்சனம்
Thiruvallur MP Sasikanth Senthil : ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை..
2 நாட்கள் இரவு பணி வழங்கினால் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என பேசிய அவர்,ரயிலில் பயணிக்கும் போது பாதுகாப்பாக செல்கிறோம் வந்தே பாரத் ரயிலை தொடங்கும் போது மோடி பல முறை வருகிறார், ஆனால் நடந்தது குறித்து அவர் அக்கறை காட்டவில்லை எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “லோகோ பைலட்டுகள் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. அதிவேக ரயிலை விடுவது முக்கியமில்லை, அதற்கு பாதுகாப்பு வேண்டும்” என்றார்.24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசப்படும் எனவும், 10 உயிருக்கும் மோடி தான் எமன் என்பதே தமது பகிங்கர குற்றச்சாட்டு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்வ் திருவள்ளூரில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும், தேசிய பிரச்சினையாகவே இதனை கருதி இந்தியா முழுவதும் இது ஒலிக்கும் எனவும் கூறினார்.
Thiruvallur MP Train Accidents Sasikanth Senthil சசிகாந்த் செந்தில் பிரதமர் நரேந்திர மோடி மோடியை விமர்சித்த சசிகாந்த் செந்தில் Train Accidents News Latest Train Accident News ரயில் விபத்துகள் ரயில் பயணிகளுக்கு எமன் மோடி சசிகாந்த் செந்தில்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் மோடியிடம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை! தெரிந்தால் அசந்து போவிங்க!இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.
और पढो »
மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அண்ணாமலை? இன்று பதவியேற்கிறார்?பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
और पढो »
கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?Kanchanjungha Express: கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று ஓர் ஆண்டு முடிவைத்துள்ள நிலையில் இன்று காஞ்சன்ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
और पढो »
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல்Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
और पढो »
PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்தது என்ன பிளான்?PM Modi: 17ஆவது மக்களவை அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் அளித்தார். தொடர்ந்து, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
தமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்புதமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது .
और पढो »