Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசியினருக்கு ராகு பெயர்ச்சி மிக சாதகமாக இருக்கும்.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..சூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள் !அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!
ராகு கடந்த 2023-ம் ஆண்டு மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இப்போது ராகு 2025 மே 18 வரை மீனத்தில் இருப்பார். எனினும், இந்த காலத்தில் ராகு நட்சத்திரத்தை மாற்றி நட்சத்திர பெயர்ச்ச்சி செய்வார். தற்போது ராகு ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.ஜூலை 8ம் தேதி ராகு தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். ராகு நக்ஷத்திர பெயர்ச்சி செய்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆவார். உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.
Rahu Nakshatra Gochar Rahu Nakshatra Peyarchi Rahu Peyarchi Palangal Rahu Nakshatra Peyarchi Palangal ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Peyarchi Ezharai Sani Ezharai Sani Parigarangal சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டேட்டாவும் ஜாஸ்தி... இணைய வேகமும் அதிகம்... ஆனால் விலை குறைவு - பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்BSNL Fibre Broadband 599 Rupees Plan: பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிராட்பிராண்ட் பிளான் ஒன்றில் கூடுதல் பலன்களை வழங்கும் வகையில் மாற்றம் செய்துள்ளது.
और पढो »
அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
और पढो »
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »
புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »
நவகிரகங்களின் இளவரசரின் ராசி மாற்றத்தால், முடி சூடப் போகும் ராசிகள் இவைதான்...Mercury Transit In Taurus 31 May 2024 : ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கும் புதன், வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களிலும், நமது நிலை எப்படி இருக்கும் என்பதற்கு காரணமாகிறார்
और पढो »
புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்Budhan Peyarchi Palangal: 14, 2024 முதல் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »