ஜோதிடத்தின் கூற்றுப்படி நிழல் கிரகமாக ராகு கருதப்படுவதாக நம்பப்படுகின்றன. ராகு அதன் துணைக்கேற்ப பல்வேறு பயன்களை அளிப்பதாகக் கூறுகின்றனர். அந்தவகையில் ராகு சுபக் கிரகம் அல்லது ஏதேனும் ராசியிலிருந்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ராகு கேது பிற்போக்கு நகர்வினால் பல்வேறு மாற்றங்கள் மனிதர்களிடம் தோன்றும். அதில் தற்போது மீனத்தில் இருக்கும் ராகு அங்கிருந்து மாறி கும்பத்திற்குச் செல்கின்றது. இது கும்பத்தை ஆளுகின்ற கிரகமான சனி பல்வேறு கர்ம பலன்களைத் தருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடப்பெயர்ச்சி பல்வேறு ராசிகளுக்குப் பாதிப்பை உண்டாக்கினாலும் அதில் குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்ட யோகம் அடிக்கப்போவதாகக் கூறுகின்றனர்.
இந்த மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல வரவு கிடைக்கும். தொழில் தொடங்கினால் நிச்சயம் மேன்மையை அடைவீர்கள். ஏதேனும் இடத்தில் நிதி முதலீடு செய்திருந்தால் தானாக உங்களைத் தேடி வரும். மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ராகு பல பாக்கியங்களைக் கொடுக்கவிருக்கிறது. அதில் முக்கிய ஆதாயமாக நிதி வரவு தேடிவரும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.இந்த மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
Rahu Gochar Rahu In Astrology Rahu Rashi Parivartan 2025 Rahu Vakri 2025 2025 Lucky Zodiac Signs Astrology Rasi Palan Tamil Rahu Gethu Serkai 2025 Horoscope Latest Rasi Palan News Money Earn Zodiac ராகு கோச்சார் 2025 ராகு கோச்சார் ஜோதிடத்தில் ராகு ராகு ராஷி பரிவர்த்தன் 2025 ராகு வக்ரி 2025 2025 அதிர்ஷ்ட ராசி அறிகுறிகள் ஜோதிடம் ராசி பாலன் தமிழ் ராகு கெத்து செர்க்கை 2025 ஜாதகம் சமீபத்திய ராசி பாலன் செய்திகள் பணம் சம்பாதிக்கும் ராசி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்கும் இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்கும் இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »
Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்?Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்? - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
புத்தாண்டில் திடீர் அதிர்ஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள் - ஜனவரி 30 தேதிக்குள் நடக்கும்New Year Rasipalan | ஜனவரி 2025 தொடங்கியதும் 5 ராசிக்காரர்கள் திடீர் அதிர்ஷ்டத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள்
और पढो »
தமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புTNEB | மழைக்காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »
Live : ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழை முதலமைச்சர் ஆய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழை முதலமைச்சர் ஆய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »