Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும்.மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Lord Shaniஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஜூலை மாதத்தில் செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஜூலை 12 ஆம் தேதி அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணியிடத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும்.
Mars Transit In Taurus Mangal Gochar Mars Transit Mangal Gochar Sevvaai Peyarchi Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Sevvaai Peyarchi Peyarchi Palangal Zodiac Signs ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான யோகம்.. அள்ளித் தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ரிஷப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய அளவிலான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
और पढो »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »
இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷத்தின் அதிபதியான செவ்வாய் அதே ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »