ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!

மகாலட்சுமியின் அருள் समाचार

ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!
Rishaba GuruVakra GuruKadaga Guru
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

குரு வக்ர பெயர்ச்சியினால் அருமையான பலன்கலைப் பெற்றுக் கொண்டிருக்கும் ராசிகள்...

: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அக்டோபர் 9 முதல் சுக்கிரனின் ரிஷப ராசியில் எதிர்திசையில் இயக்கத்தை மாற்றும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 வரை பிற்போக்காக இயங்குவார்.

குருவின் வக்ர இயக்கத்தால் சில ராசிகளுக்கு கஷ்டம் என்றாலும், அதையும் இஷ்டமாக மாற்றித் தருவார் குரு பகவான். அதாவது செலவுகள் ஏற்பட்டாலும் அது சுப செலவாக இருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் அல்லவா? அதுபோல கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு செய்ய வைப்பார் குரு பகவான்...ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், அக்டோபர் 9, 2024 முதல் மிதுன ராசியில் வக்ர நிலையில் நகரத் தொடங்குவார். வக்ரநிவர்த்தி அடையும் குரு மீண்டும் ரிஷபத்தில் இயக்கத்தைத் தொடங்குவார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rishaba Guru Vakra Guru Kadaga Guru குரு வக்ர இயக்கம் குரு வக்ர பெயர்ச்சி குரு வக்ர நிவர்த்தி Jupiter Transit 2024 Nakshatra Transit Rohini Nakshatra 2024 Jupiter Nakshatra Transit 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo Jupiter Transit 2024 In Tamil Jupiter Nakshatra Transit 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo குரு பெயர்ச்சி 2024 குரு நட்சத்திர பெயர்ச்சி 2024 ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!Mercury Retrograde : குரோதி ஆண்டில், சிம்ம ராசியில் புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள்...
और पढो »

மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!ரிஷபத்தில் வக்ரகதிக்கு செல்லும் குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
और पढो »

ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிடத்திற்கு மாறிய குரு ஜி! ஆப்பு வாங்கும் ராசிகள் இவைதான்....ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிடத்திற்கு மாறிய குரு ஜி! ஆப்பு வாங்கும் ராசிகள் இவைதான்....Jupiter Nakshatra Peyarchi Palangal : சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிட நட்சத்திரத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக மாறினார். இது யாருக்கு நல்லது? எவருக்கு கெட்டது? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

குரு பெயர்ச்சி.. அடுத்த 275 நாட்கள் அரச ராஜ பொற்காலம், குபேர யோகம் இந்த ராசிகளுக்குகுரு பெயர்ச்சி.. அடுத்த 275 நாட்கள் அரச ராஜ பொற்காலம், குபேர யோகம் இந்த ராசிகளுக்குJupiter Horoscope: இந்த நேரத்தில் குரு சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் அமைந்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக்கும்.
और पढो »

இன்னும் 10 நாட்களில் குரு பெயர்ச்சி.. பணம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்இன்னும் 10 நாட்களில் குரு பெயர்ச்சி.. பணம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்Jupiter Transit In Mrigasirita: குரு நட்சத்திர பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் நடக்கப் போகிறது. எனவே ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
और पढो »

இன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி.. ராஜாதி ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குஇன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி.. ராஜாதி ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit 2024 : இன்னும் 24 மணி நேரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி பூரட்டாதி நட்சத்திரத்தில் நடக்கப் போகிறார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-14 01:57:44