Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்7th pay commissionMercury transitIPL 2025India vs Srilanka first ODI Match Updates : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 3-0 என வெற்றி பெற்று அசத்தியது.
மேலும் படிக்க | மகளிர் குத்துச்சண்டையில் ஆணா? ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை... உலகமே உற்றுநோக்கம் மேட்டர் - முழு விளக்கம் ஆனால் இது இந்திய தேர்வுக்குழுவுக்கும், கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவின் காதுகளுக்கும் எட்டவில்லை. ஆனால், கவுதம் கம்பீரின் என்ட்ரிக்குப் பிறகு ரிஷப் பன்ட் இடம் இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அவருடைய இடத்துக்கு கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்திருந்தாலும், பிளேயிங் லெவனில் அவருக்கான வாய்ப்பு இப்போது குறைந்திருக்கிறது.
மேலும் படிக்க | தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கை - ஓகே சொல்லுமா பிசிசிஐ? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
KL Rahul Gautam Gambhir Indian ODI Squad Changes Sri Lanka Vs India ODI Series Indian Cricket Team News Rishabh Pant Dropped Rohit Sharma ரிஷப் பந்த் கவுதம் கம்பீர் கேஎல் ராகுல் இந்தியா இலங்கை மேட்ச் அப்டேட் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா இலங்கை முதல் ஒருநாள் போட்டி கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் Cricket News Tamil Latest Cricket News Tamil Gautam Gambhir News Sanju Samson
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்Gautam Gambhir : ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே விளையாட வேண்டும் என இந்திய அணிக்கு புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டைம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பெரும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
और पढो »
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
और पढो »
இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
और पढो »
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
ரோகித், விராட் அடுத்த உலகக்கோப்பை விளையாடலாம்.. ஆனால்..! கம்பீர் சிரித்துக் கொண்டே கொடுத்த வார்னிங்Gautam Gambhir : ரோகித், விராட் கோலி அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடலாம், ஆனால் அவங்க ரெண்டு பேரும் நான் எதிர்பார்க்குற இந்த விஷயத்தை செய்யணும் என கம்பீர் சிரித்துக் கொண்டே ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
और पढो »