OnePlus Nord 3 Discount In Amazon: ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 3 மொபைல் சுமார் 13 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் தற்போது கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
தற்போது ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும்.Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. OnePlus ஸ்மார்ட்போன் தற்போது Nord சீரிஸ் மொபைல்களும் மிகவும் பிரபலமானவை. தற்போது Nord 4 சீரிஸ் மொபைல் அறிமுகமாக உள்ளது. இந்த மொபைலுக்கும் வாடிக்கையாளர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.மற்றும் OnePlus Nord 4 மொபைல் ஆகியவை வெளியாக உள்ளது.
சொல்லப்போனால் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 2 மொபைல்களுக்கு இடையேயே தற்போது கடும் போட்டி உள்ளது எனலாம். மேலும், OnePlus Nord CE3 Lite மொபைலின் சிப்செட் குறித்து தகவல் தெரியாததால் இரு மொபைல்களையும் நம்மால் ஒப்பிட முடியாது.இருப்பினும், OnePlus Nord CE 4 Lite மொபைல் Qualcomm Snapdragon 695 SoC சிப்செட்டில் வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், OnePlus Nord 3 மொபைலில் MediaTek Dimensity 9000 சிப் கிடைக்கிறது. எனவே, OnePlus Nord 3 மொபைலில் இது கூடுதல் சிறப்பு.
Tech Tips Oneplus Nord 3 Oneplus Nord 3 Discount In Amazon Oneplus Nord 3 Discount In Amazon Oneplus Nord 3 Smartphone Oneplus Nord 3 Smartphone In Amazon Uge Discount On Oneplus Nord 3 Oneplus Nord CE4 Lite 5G Oneplus Nord 4 Oneplus Nord 4 Price Oneplus Nord 4 Specification
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இலவசமாக பாரீஸ் போகலாம்... அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர்Honda Summer Bonanza: ஹோண்டாவின் இந்த கார்களை வாங்கினால், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மட்டுமின்றி வெளிநாட்டுக்கு ஜோடியாக சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
और पढो »
Foldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 ProVivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனத்தின் புதிய Foldable மொபைல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் விலை என்ன மற்றும் தற்போது அதற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை..!!வேளச்சேரியில் இரண்டு அடுக்கு உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
और पढो »
குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது
और पढो »
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »
கூகுள் பே இனி இருக்காது! இந்தச் சேவைகளும் ஜூன் மாதத்தில் நிறுத்தப்படும்Google : கூகுள் பே, கூகுள் ஒன், விபிஎன் போன்ற சேவைகளை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இரண்டு சேவைகளும் மூடப்படுவது இந்திய யூசர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
और पढो »