4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Weather Rain Latest News Updates: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழை க்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றே பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.புதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!New Year 2025
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
Red Alert For These Districts Heavy Rain Expected On November 20 Heavy Rain Expected On November 21 Heavy Rainfall Expected In South Tamil Nadu TN Weather Updates Tamil Nadu Weather Update Tamil Nadu School Leave School Holiday School Leave Update Check Latest Weather Update Tamil Nadu Weather Rain Updates Tamil Nadu Rains TN Rains Tamil Nadu Weather Rain Latest News Updates Chennai Meteorological Center Weather Updates தமிழ்நாடு மழை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை தமிழ்நாடு மழை தமிழ்நாட்டில் மழை தமிழ்நாட்டில் எப்போது மழை பெய்யும் சென்னை வானிலை தமிழ்நாடு வானிலை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தென் மாவட்டங்களில் குவியும் மழை மேகங்கள் தென் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைக்கு வாய் பள்ளி விடுமுறை பள்ளி கல்லூரிகள் விடுமுறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னையை நோக்கி வரும் மேகங்கள்... கனமழைக்கு வாய்ப்பு - நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?Chennai Weather Rain Updates: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளைய மழை நிலவரம் குறித்து தற்போது வந்துள்ள அப்டேட்களை இங்கு காணலாம்.
और पढो »
Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?School Holiday Today: நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
மாணவர்கள் கவனத்திற்கு.. இன்று இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைHeavy Rain School Holiday: கனமழை பெய்துவருவதால், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
और पढो »
இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »