ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்க

Ration Card Ekyc Last Date समाचार

ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்க
Ration Card New DeadlineLatest News For Ration CardRation Card Ekyc Deadline
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Ration Card Latest News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் கார்டு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.

Ration Card eKYC Last Date: அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான அப்டேட். உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க டிசம்பர் 31க்குள் உங்கள் e-KYC முடிந்துவிடுங்கள்.

Ration Card eKYC Deadline Date: தமிழக அரசு அறிவிக்கும் ஒவ்வொரு நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து அளித்து வரும் நமது Zee Tamil News சேனலில் மீண்டும் ஒரு முக்கியத் தகவல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் நிறைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை மூலம் நீங்கள் பெற்று வரும் அனைத்து சலுகைகளும் தடைப்படலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ration Card New Deadline Latest News For Ration Card Ration Card Ekyc Deadline Ration Card Online KYC How To Complete Your Ekyc Process Ration Card Benefits Ration Card E Kyc Tamil Nadu Ration Card Verification ரேஷன் கார்டு Ekyc கடைசி தேதி ரேஷன் கார்டு புதிய காலக்கெடு ரேஷன் கார்டுக்கான சமீபத்திய செய்திகள் ரேஷன் கார்டு Ekyc காலக்கெடு ரேஷன் கார்டு ஆன்லைன் KYC உங்கள் Ekyc செயல்முறையை எப்படி முடிப்பது ரேஷன் கார்டு பலன்கள் ரேஷன் கார்டு E Kyc தமிழ்நாடு ரேஷன் கார்டு சரிபார்ப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார்
और पढो »

மூளையை இரும்பாக்கி, உடலை வலுவாக்கும் 5 சிவப்பு ஜூஸ்கள்மூளையை இரும்பாக்கி, உடலை வலுவாக்கும் 5 சிவப்பு ஜூஸ்கள்Natural remedies for iron deficiency ; இந்த 5 சிவப்பு பழங்களின் ஜூஸ்களை குடிப்பதை வழக்கமாக்கினால் ஒரு வாரத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
और पढो »

வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »

ஒரு தேர்தலில் வியூகம் வகுக்க... பிரசாந்த் கிஷோர் எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்ஒரு தேர்தலில் வியூகம் வகுக்க... பிரசாந்த் கிஷோர் எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்ஒரே அரசியல் கட்சியிடம் ஒரு தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க தான் வாங்கும் கட்டணத்தை பிரசாந்த் கிஷோர் பகிர்ந்துள்ளார்.
और पढो »

தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..Ration Card Latest News: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் ரேஷன் அட்டை சிறப்பு முகாம்
और पढो »



Render Time: 2025-02-22 06:47:33