ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்

கிரிக்கெட் समाचार

ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்
ROHIT SHARMAஆஸ்திரேலியடெஸ்ட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்

ரோகித் சர்மா | இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த் மைதானத்தில் இவரது தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், 2வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ரோகித் ஏற்ற நிலையில் அடுத்தடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிக மோசமாக ஆடியது. ஒரு டிரா, 2 போட்டிகளில் தோல்வி என 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இப்படியான இக்கட்டான நெருக்கடியில் தான் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றிருக்கிறார். டாஸ் போட வந்த அவர், ரோகித் சர்மா நீக்கப்படவில்லை, அவருக்கு அணி நிர்வாகம் ஓய்வளித்துள்ளது என விளக்கமளித்தார். இருப்பினும் அவர் மோசமான பார்ம் காரணமாக தான் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுமட்டும்மல்லாமல் இதுவே ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கலாம். ஏனென்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தால் அல்லது தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது. அதுமட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி வசம் இழக்க நேரிடும

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ROHIT SHARMA ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் நீக்கம் கேப்டன் பதவி பபர் கவாஸ்கர் டிராபி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!Ind vs Aus 4th Test : இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வராமலேயே இருந்திருக்கலாம் என கேஎல் ராகுல் நினைத்ததை ஆஸ்திரேலிய வீரர் லாதன் லையன் மைதானத்திலேயே கேட்டுவிட்டார்.
और पढो »

ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணிரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்
और पढो »

இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »

இந்திய அணியை பொட்டலம் கட்ட ஆஸ்திரேலியா அணியின் மெகா பிளான்இந்திய அணியை பொட்டலம் கட்ட ஆஸ்திரேலியா அணியின் மெகா பிளான்Pat Cummins | பார்டர் கவாஸ்கர் டிராபி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி போட்டுள்ள மெகா பிளான் தெரியவந்துள்ளது.
और पढो »

ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரோஹித் சர்மா தவிர இந்த 3 வீரர்களும் ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிடும்.
और पढो »

ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!Rohit Sharma | இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. அவர் தப்பிக்க ஒரே ஒரு ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-20 23:18:19