கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சில அணிகள் கேப்டனை மாற்ற உள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார் - ஆஷிஸ் நெஹரா
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல் முக்கியமான வீரராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இது தவிர ஐபிஎல்லில் வெறும் 132 போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பேட்டிங்கில் 134.61 ஸ்ட்ரைக் ரேட், விக்கெட் கீப்பிங்கில் 56 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் என பல சாதனைகளை வைத்துள்ளார்.
முன்பு இந்திய அணியிலும் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். ஆனால் மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக விளையாடுவதால் அவர் பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஐபிஎல் 2024ல் ஓப்பனிங் வீரராக களமிறங்கியால் டி20 உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதுலக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் 2025ல் அணியை விட்டு விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Kl Rahul Latest News Kl Rahul Lsg Kl Rahul Lsg Team Kl Rahul News In Tamil Kl Rahul Wife Kl Rahul Net Worth Kl Rahul Lsg Owner Fight Kl Rahul Rcb Kl Rahul In Gt Kl Rahul In Punjab Kl Rahul Ipl Runs Kl Rahul And Virat Kohli In Rcb Rcb Team Ipl Auction 2025 Ipl Auction Date Ipl News Csk To Target Kl Rahul Chennai Super Kings Ms Dhoni Csk New Wicket Keeper Csk Kl Rahul Rishabh Pant In Csk கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எல்எஸ்ஜி கேஎல் ராகுல் எல்எஸ்ஜி கேஎல் ராகுல் ஐபிஎல் கேஎல் ராகுல் சென்னை அணி கேஎல் ராகுல் பெங்களூரு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹர்திக் இல்லை? ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்!இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் விளையாடுவதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
और पढो »
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே வரும் மெகா ஏலத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
और पढो »
IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!India vs Sri Lanka: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் டி20 தொடர் வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது.
और पढो »