இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டின் புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
Best PG Courses: சில சிறந்த முதுகலை படிப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் பெரிதும் முன்னேறி சாதனை படைக்கலாம்.வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வது எப்போதும் சிறந்த வேலை வாய்ப்புகளை கொடுக்கும்.
சிறந்த முதுகலை படிப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் பெரிதும் முன்னேறி சாதனை படைக்கலாம். பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகிறது என்பதால், இந்த வெளிநாட்டு மொழி படிப்பவர்களுக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!! பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு UG அல்லது PG படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் படிக்க | லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!! பல தொழில் துறைகளுக்கு எம்பிஏ பின்னணி கொண்ட விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகிறடு. இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது மனிதவள, வணிகம், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் பதவிகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. இந்தப் படிப்பை முடித்த பிறகு, வணிக ஆலோசகர், நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் போன்ற பதவிகளுக்கான நல்ல சம்பள பேக்கேஜ்களை பெறலாம்.இந்த பாடநெறி கணினி பயன்பாடுகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.
Best PG Courses Delhi University Career Opporutunities For MA In French Career Opporutunities For MA In Spanish Career Opporutunities For MA In German Language Career Opporutunities For Mba Career Opporutunities For Mca லட்சங்களில் சம்பளம் வாங்க
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!!இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
और पढो »
சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
और पढो »
Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »
இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
और पढो »
வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்கMaharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
और पढो »