லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?

Rinson Jose समाचार

லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?
Who Is Rinson JoseLebanon Pager BlastsLebanon
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Lebanon Pager Blasts: லெபனான் நாட்டில் சில நாள்களுக்கு முன் நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் வயநாட்டில் பிறந்தவர் ஆவார்.கொழுப்பை எரித்து... இஞ்சி இடுப்பழகை பெற இவற்றை கடைபிடிங்க... 21 நாட்களில் பலன் தெரியும்OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்? லெபனான் நாட்டில் கடந்த செப். 17ஆம் தேதி அன்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் இருந்து நார்வேயில் குடியேறிய ஒரு நபருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரின்சன் ஜோஸ் என்ற அந்த நபர் பல்கேரியாவில் Norta Global என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறரா். இவரின் இந்த நிறுவனம்தான் பேஜர்களை விநியோகித்ததில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் யார், இவர் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட அவரின் முழு பின்னணியை இங்கு காணலாம்.பிறந்தவர்தான் இந்த ரின்சன் ஜோஸ் .

மேலும், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியோ, இறக்குமதியோ செய்யவில்லை என்றும் அவை பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டதும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனமோ, அதன் உரிமையாளரோ அந்த பேஜர்களை வாங்கியதற்கோ, விற்றதற்கோ எவ்வித பரிவர்த்தனையையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

போனின் ரேடியேஷன் அளவை தெரிந்துக் கொள்ள சுலப் வழி! மொபைல் வாங்கலாம், ஆனால் அபாயத்தை விலை கொடுத்து வாங்கலாமா?எந்த பிளட் க்ரூபுக்கு எந்த நோய்க்கான ஆபத்து அதிகம்? A, B, AB, O... உங்க பிளட் க்ரூப் என்ன?அடுத்தடுத்து ஜெயிக்கும் மாரி! வில்லத்தனத்துடன் சதித்திட்டம் போடும் தாரா! மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!NPS Vatsalya: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான திட்டம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Who Is Rinson Jose Lebanon Pager Blasts Lebanon Oslo Kerala Man Named In Lebanon Pager Blasts Malayali Native Named In Lebanon Blasts Wayanad Native Lebanon Blasts Lebanon Pager Explosions Rinson Jose Lebanon Pager Blasts லெபனான் பேஜர்கள் வெடிப்பு கேரள நபர் ரின்சன் ஜோஸ் யார் இந்த ரின்சன் ஜோஸ் லெபனான் ஓஸ்லோ லண்டன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல் யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல் யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »

யானைக்கும் யானைக்கும் சண்டை தசரா கொண்டாட்டத்தில் நடந்த மோதல் வீடியோ வைரல்யானைக்கும் யானைக்கும் சண்டை தசரா கொண்டாட்டத்தில் நடந்த மோதல் வீடியோ வைரல்Elephant fight video : மைசூரு அரண்மையில் இரண்டு யானைகள் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
और पढो »

CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, ​​அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
और पढो »

Monkeypox: இந்தியாவில் இன்னொரு நபருக்கு குரங்கம்மை... கேரள நபருக்கு பாதிப்பு உறுதி!Monkeypox: இந்தியாவில் இன்னொரு நபருக்கு குரங்கம்மை... கேரள நபருக்கு பாதிப்பு உறுதி!Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
और पढो »

இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 22:05:51