Bangladesh Former Prime Minister Sheikh Hasina Net Worth: வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.
விவசாயத்தின் மூலம் அதிக வருமானம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்பு
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அங்கு மூண்ட கலவரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்ட 45 நிமிடத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியது.
வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.ஒரு மாதத்திற்கு முன்பு ஷேக் ஹசீனாவின் பியூனின் சொத்துப் பிரச்சினை வங்கதேசத்தில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. ஷேக் ஹசீனாவின் வீட்டில் பணிபுரியும் பியூன் ஜஹாங்கீர் ஆலம் ரூ.284 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன்பின் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவிடம் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளது. எனினும், அது அவரருக்கு பரிசாக கிடைத்த கார் ஆகும். அவரது பெரும்பாலான சொத்துக்கள் அவரது சகோதரி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..Biryani Manநாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்ஷன் என்னவா இருக்கும்?Team IndiaRohit Sharmaராஜ்ய சபாவில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு...
Net Worth Of Bangladesh Former Prime Minister She Bangladesh Former Prime Minister Sheikh Hasina Ne Sheikh Hasina Net Worth Sheikh Hasina வங்கதேச முன்னாள் முதல்வர் ஷேக் ஹசீனா வங்கதேசம் முன்னாள் முதல்வர் ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா சொத்து மதிப்பு Bangladesh Protest Bangladesh Trade Bangladesh Crisis Impact India Sheikh Hasina Property Bangladesh Volience Bangladesh New Government Bangladesh New Pm Where Is Sheikh Hasina Now
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
और पढो »
ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
और पढो »
அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
और पढो »
வங்கதேச பிரதமர் ராஜினாமா? நாடு கடந்து தப்பியோட்டம்? - உக்கிரமடையும் மாணவர்கள் போராட்டம்!Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
Khaleda Zia: நாட்டை விட்டு ஓடிய பிரதமர்! சிறையில் இருந்து வெளியே வரும் முக்கிய புள்ளி!Khaleda Zia: வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோடிய நிலையில், அவரது எதிரியான கலீதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
और पढो »
ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?Olympic Games Paris 2024: தற்போது பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்க பதக்கம் கூட வாங்கவில்லை.
और पढो »