வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்

Haraa समाचार

வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்
Mike MohanMohanAnumol
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 140%
  • Publisher: 63%

Haraa Movie Box office Collections: உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ஹரா திரைப்படம் செய்துள்ளது.

Haraa Movie Box office Collections: உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள 'ஹரா' திரைப்படம் செய்துள்ளது.ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரி.Aishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?Lord Shaniபுத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா போல ரசிகர்கள் கூடி பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில்கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் 'ஹரா' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பெண்கள் விரும்பும் நாயகனாக இன்னமும் மோகன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 'ஹரா' திரைப்படத்தை காண பெண்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருகின்றனர். இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்களும் படத்தை வெகுவாக ரசிக்கின்றனர்.பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளன. முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மோகன் முத்திரை பதித்துள்ளதால் இனி வரும் படங்களிலும் அவர் இதுபோன்ற பாத்திரங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mike Mohan Mohan Anumol Anithra Nair Yogi Babu Charuhasan Rajendran Vanitha Vijayakumar Vijay Sri G Haraa Movie Actor Mohan Movies Mohan Old Movies Actor Mohan Tamil Movies Mohan Hit Songs Actor Mohan Latest Movie Actor Mohan Haraa Movie Haaraa Review நடிகர் மோகன் ஹரா படம் ஹரா திரைவிமர்சனம் யோகி பாபு சாருஹாசன் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Movie News In Tamil Health News In Tamil Tamil News Today Headline

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காணாமல் போன கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்!? வசூல் இவ்வளவுதானா?காணாமல் போன கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்!? வசூல் இவ்வளவுதானா?காணாமல் போன கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்!? வசூல் இவ்வளவுதானா?
और पढो »

சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்....
और पढो »

கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!Religious Harmony Annadanam: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தாருக்கு பாராட்டுகள் குவிகிறது
और पढो »

தலையே இல்லாமல் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த கோழி! எப்படி தெரியுமா?தலையே இல்லாமல் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த கோழி! எப்படி தெரியுமா?சிக்கனுக்காக கோழியின் தலையை வெட்டிய போதிலும் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது மைக் என்று அமெரிக்காவை சேர்ந்த கோழி.
और पढो »

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம்வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம்இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
और पढो »

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனி அங்கீகாரம் பெற்ற மலையாள படமான வடக்கன்!கேன்ஸ் திரைப்பட விழாவில் தனி அங்கீகாரம் பெற்ற மலையாள படமான வடக்கன்!மலையாள படமான வடக்கன் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் மார்ச்சு டு ஃபிலிம் ஃபென்டாஸ்டிக் பெவிலியனில் சரித்திர அறிமுகத்தை பெற்றுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 07:03:45