வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.
இவர் படத்தில் ரசிப்பதற்கான அம்சங்கள் எக்கச்சக்கமாக இருக்கும்.இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜ பொற்காலம்மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோபொல்லாதவன், அசுரன், வடசென்னை , விசாரணை என தமிழ் சினிமாவிற்கே அடையாளம் தரும் வகையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். கோலிவுட் இயக்குநர்களுள் ரசிகர்கள் மனங்களில் நச்சென்று பதியும் வகையில் படங்களை இயக்கியவர்களுள் ஒருவர், வெற்றிமாறன்.
இந்நிலையில் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் கூடிய விரைவில் வடசென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வடசென்னை 2 படத்திலிருந்து தனுஷ் வெளியேறியுள்ளதாகவும், வெற்றிமாறன் இப்படத்தை இயக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தற்போது வெற்றிமாறனின் துணை இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கப்போகிறார் என்கின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த படத்தில் ஆமீர் மற்றும் தனுஷ் இருவரும் நடித்த கதாபாத்திரங்களில் அவர்களுக்கு பதிலாக வேறொரு நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Vetrimaaran Dhanush Ameer Sultan Andrea Jeremiah Aishwarya Rajesh Samuthirakani Dhanush Quits From Vada Chennai 2 Vada Chennai 2 Movie Update Sivakarthikeyan Dhanush Clash Sivakarthikeyan Attacks Dhanush Vetrimaaran Quits Vada Chennai 2 Vada Chennai வடசென்னை வடசென்னை 2 தனுஷ் வடசென்னை 2ல் விலகிய தனுஷ் வடசென்னை 2ல் இருந்து விலகிய வெற்றிமாறன் சிவகார்த்திகேயன் தனுஷ் சந்தை மீண்டும் வெடித்த தனுஷ் சிவகார்த்திகேயன் சர்ச்சை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?
और पढो »
கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும்.
और पढो »
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?
और पढो »
“வரலக்ஷ்மியின் முதல் காதல் நான் இல்லை..” தன் மனைவி குறித்து ஓபனாக பேசிய நிக்கோலாய்!“வரலக்ஷ்மியின் முதல் காதல் நான் இல்லை..” தன் மனைவி குறித்து ஓபனாக பேசிய நிக்கோலாய்!
और पढो »
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சுVascodagama Tamil movie: வாஸ்கோடகாமா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
और पढो »
Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
और पढो »