Lok Sabha Elections: இன்று அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கேரளா வின் விஐபி தொகுதியாக கருதப்படும் வயநாட்டின் மீது அனைவரது பார்வையும் உள்ளது.
மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பற்றிய செய்தி கிடைத்ததும், கேரளா போலீசும், இந்திய ரிசர்வ் பட்டாலியனின் கீழ் கேரள காவல்துறையின் உயரடுக்கு கமாண்டோ படையான தண்டர்போல்ட்ஸ் குழுவும், கம்பமாலா வன மண்டலத்தில் தக்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். சிபி மொய்தீன், சந்தோஷ், சோமன், ஆஷிக் ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பமலை ஒரு தோட்ட விவசாய பகுதியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தோட்டத் தொழிலாளர்கள். மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை மக்கள் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
Maoists Second Phase April 26 Wayanad Constituency Kerala Annie Raja K Surendran Lok Sabha Elections நாடாளுமன்றத் தேர்தல் மாவோயிஸ்ட் குழு மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட் மாவோயிஸ்ட்கள் தலபுழா கம்பமாலா TN Lok Sabha Elections Rahul Gandhi பாஜக Wayand Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Kerala Wayanad Lok Sabha Elections 2024 வயநாடு கேரளா இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக கே. சுரேந்திரன் ஆனி ராஜா காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி Communist Party Of India Bjp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »
தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்புKumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
और पढो »
தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
और पढो »