வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!

Pf Calculation समाचार

வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!
Interest Rate On PfCheck Pf BalanceHow To Check Pf Balance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்திற்கான வட்டி கணக்கீடு

EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள உங்கள் பணத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடலாம்?உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...இந்தியாவின் மிகச் சிறந்த ஓய்வூதியத் திட்டமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கொடுக்கிறது.

இபிஎஃப் கணக்கில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.வட்டி விகிதத்தை ஈபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்கிறது. இந்த ஆண்டு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். 2022-23 நிதியாண்டில் EPF வட்டி 8.15 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, சென்ற ஆண்டை விட, ஓய்வூதியதார்களுக்கும், கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் நடப்பு ஆண்டில் அதிக வட்டி கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Interest Rate On Pf Check Pf Balance How To Check Pf Balance How To Login On Pf Account How To Find Epf Passbook Epf Member Login Epf Interest Rate EPFO Interest Rates

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்
और पढो »

நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
और पढो »

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்EPFO Balance Check: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF என்பது ஒரு தேசிய சேமிப்புத் திட்டமாகும். இது பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான போதுமான தொகையைச் சேமிக்க உதவுகிறது.
और पढो »

கோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடுகோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடுPost Office Saving Scheme: தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
और पढो »

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »

கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!
और पढो »



Render Time: 2025-02-15 18:22:13