வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!

வரி செலுத்துபவர்களின் கவனம் समाचार

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!
Ideas For Tax PayersTax Savings SchemeTax Saver Scheme In Post Office
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்

Income tax exemption சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோகடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!

முதலீடுகள் மற்றும் செலவுகள் குறித்த தெளிவு இருந்தால் வருமான வரி கட்டுவதை குறைக்கலாம். வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும். மருத்துவ செலவுகள், குழந்தைகளின் ப்ரீ-நர்சரி கட்டணம், உடல்நலக் காப்பீடு, பெற்றோருக்கான மருத்துவச் செலவுகள் என நாம் தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு. இதுபோன்ற எளிய மற்றும் சுலபமாக வரி சேமிக்கும் விஷயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.சிறிய குழந்தை உள்ள பெற்றோர்களுக்கு இந்த உதவிக்குறிப்பு உதவும்.

மேலும் படிக்க | Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்? கூட்டுக் குடும்பமாக உங்கள் பெற்றோருடன் வாழ்ந்து வருபவராக இருந்து, HRA பெற முடியாவிட்டால், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு வாடகை செலுத்தி HRA ஐப் பெறலாம். இதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. உண்மையில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ், உங்கள் பெற்றோரை வீட்டு உரிமையாளர்களாகக் காட்டி,பெறலாம். பெற்றோரின் வீட்டில் வசிப்பதற்காக வாடகை செலுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் நிரூபிக்கலாம்.உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வரியைச் சேமிக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ideas For Tax Payers Tax Savings Scheme Tax Saver Scheme In Post Office Tax Saver Scheme For Senior Citizens Tax Saver Scheme Under 80C Tax Saver Scheme In Sbi Tax Saving Mutual Funds Tax Saving Investments In India Tax Saving Fixed Deposit Best Tax Savings Schemes In 2023 Ppf Tax Savings Scheme Ppf Vs Hdfc Tax Saver வரி சேமிப்பு வருமான வரி சேமிப்பு வழிகள் வரி சேமிப்பு வழிகள் வரி சேமிப்பு திட்டங்கள் சிறந்த சேமிப்பு திட்டங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
और पढो »

நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்ட் வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
और पढो »

ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »

பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.
और पढो »



Render Time: 2025-02-15 16:22:45