வறட்டு இருமல் பிரச்சனையா? உடனடி தீர்வு பெற எளிமையான 5 வழிகள்!
Dry Cough Home Remedies : நம்மில் பலருக்கு, வானிலை மாற்றம் ஏற்படும் போது, உடல் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது, வறட்டு இருமலும் கூடவே சேர்ந்து தொற்றிக்கொள்ளும்.EPFOMars TransitJasprit Bumrah: பும்ராவின் முதல் சர்வதேச விக்கெட் யாருடையது தெரியுமா?டிசம்பர் 8 இன்றைய ராசிபலன்: இந்தெந்த ராசிகளுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்... இனி அடிதூள் தான்!
குளிர் காலம் வந்துவிட்டால், ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு சோகமாகவும் இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், வெயில் குறைவாக இருக்கும். சோகமாக இருப்பதற்கு காரணம், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.வந்தால் கூட, ஓரிரண்டு நாட்களில் போய் விடும். ஆனால், சளி-இருமல் வந்துவிட்டால் அழையா விருந்தாளி போல, அது விருப்பப்படும் போதுதான் போகும். ஒரு சிலருக்கு வந்துவிட்டல் திரும்ப போகாத ஒரு பாதிப்பு, வறட்டு இருமல். பொதுவாகவே குளிர்காலத்தில் பலர் இதனை எதிர்கொள்வர்.
EPFO:3.0 மீண்டும் ஒரு சிறப்பு அம்சம் வெளியீடு: PF ஓய்வூதியம் EDLIதிட்டம் பற்றி அறிய உதவி எண் அறிவிப்பு !Car Price
Home Remedies Cold Cough Easy Remedies Dry Cough Home Remedies Dry Cough Easy Tips How To Make Dry Cough Go Away வறட்டு இருமலை தடுக்க என்ன செய்ய வேண்டும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
और पढो »
இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »
IPL Mega Auction Live: பல கோடிகளுடன் காத்திருக்கும் 10 அணிகள் - ஐபிஎல் மெகா ஏலத்தின் உடனடி அப்டேட்கள்IPL Mega Auction Live: பல கோடிகளுடன் காத்திருக்கும் 10 அணிகள் - ஐபிஎல் மெகா ஏலத்தின் உடனடி அப்டேட்கள்
और पढो »
பண கஷ்டத்தில் இருப்பவர்கள் அமாவாசை பூஜை இப்படி செய்யலாம் - அதே பலன், அதிக செலவில்லைAmavasai Pooja | பண கஷ்டத்தில் இருப்பவர்கள் அமாவாசை நாளில் எளிமையாக பூஜை செய்து அபரிமிதமான பலன்களை பெற முடியும்.
और पढो »
சளி, இருமல் தொல்லைகளை ஏற்படுத்தும் வைரஸ்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?Winter Precaution | மழை குளிர் காலங்களில் சளி, இருமல் தொல்லைகளை உண்டாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் சொல்லும் இந்த அட்வைஸ்களை பின்பற்றுங்கள்.
और पढो »
ஆரோக்கியமான முடிக்கு செலவே இல்லாத இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!Home Remedies For Strong Hair: எந்தவித இரசாயனங்களும் பயன்படுத்தாமல் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை பெற சில எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவும்.
और पढो »