Petrol அந்தி Deisel: திரிபுராவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என்று அம்மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி உறுதியளித்துள்ளார்.
பொதுமக்கள் பெட்ரோல் இல்லாமல் அவதி.7th pay commissionசமீபத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில் பொதுமக்களுக்கு பெட்ரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் வாகனங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் ரயில்கள் இயக்க முடியாததால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் தண்டவாளங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தண்டவாளத்தை சீரமைக்கும் வரை ரயில்களை இயக்க முடியாது என்பதால், அவற்றை சரிசெய்யும் பணியில் ரயில்வே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாரத்திற்குள் பாதைகள் தயாராகிவிடும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. தண்டவாளங்கள் சரி செய்யப்பட்ட பின், ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். சாலை வழியாக பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு சென்றால் அதிக செலவு ஏற்பட்டு நஷ்டத்தில் முடியும்.
Tripura Latest News பெட்ரோல் தட்டுப்பாடு Petrol Crisis In Tripura Governor Of Tripura Shri Tathagata Roy Chief Minister Of Tripura Petrol Price Diesel Price Petrol Price Hike Tripura Petrol News Central Govt Petrol Tax State Tax For Petrol Best Petrol Cars ரயில் விபத்து பெற்றோல் தட்டுப்பாடு டீசல் தட்டுப்பாடு பைக் கார் திரிபுரா பெட்ரோல் தட்டுப்பாடு Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்Reliance Jio Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
और पढो »
ஞாபசக்தியை அதிகரிக்கும் ஜீம்பூம்பா மந்திரம் பற்றித் தெரியுமா !!ஞாபசக்தியை வளர்க்கப் பெரிதாக எதுவும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதினை மாற்றினால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும் என்ற எண்ணங்கள் இருந்தால் போதுமானது.
और पढो »
ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம்.
और पढो »
விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
और पढो »