வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி - தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்

Radhakrishnan समाचार

வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி - தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்
Chennai District Election OfficerBallot Box ProtectionNew Facilities Ballot Box Protection
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

District Election Officer Radhakrishnan explained : வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

24 மணி நேரமும் கண்காணிக்க புதிய ஏற்பாடுகள்Guru PeyarchiBreakfastதமிழ்நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 2024 ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஜூன் 5 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனையொட்டி வாக்குப் பெட்டிகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குள் யாரும் செல்லாமல் இருப்பதை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க - ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்... ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் - அப்போ நெக்ஸ்ட்? அப்போது பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் இராதாகிருஷ்ணன்,"வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராக கூட்டாக ஆய்வு செய்தோம். யாராக இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்தோம். வடசென்னை தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய தடையில்லா மின்சாரண விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அதன்பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒரு பணி நேரத்தில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா என்பதனை தினமும் எங்களுக்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்போம்." என்று கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennai District Election Officer Ballot Box Protection New Facilities Ballot Box Protection TN Election News TN Election Updates Loksabha 2024 Latest News TN Loksabha Updates ராதாகிருஷ்ணன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க சிசிடிவி கேமரா வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க ஏற்பாடுகள் தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு தேர்தல் நியூஸ் லோக்சபா தேர்தல் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒடிசா தேர்தல் 2024: சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்ஒடிசா தேர்தல் 2024: சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்Odisha Election Schedule 2024: ஒடிசாவின் 2 லோக்சபா மற்றும் 8 சட்டசபை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »

தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்புதமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்புKumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
और पढो »

மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
और पढो »



Render Time: 2025-02-19 13:02:29