அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
செரிமான பிரச்சனைகள், சில நேரங்களில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது.alai payudheyஐப்பசி 2ஆம் திங்கள் ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்...!
பொதுவாக இரவில் தூங்கும் முன் அதிகமாக அல்லது ஹெவியான உணவை உண்ணும்போது உண்டாகும் இந்த பிரச்சனை உண்டாகும். அதே போன்று தாமதமாகச் சாப்பிடுவதும், தாமதமாகத் தூங்குவதும் இதற்கு காரணமாகும். ஆரோக்கியமற்ற உணவுகளை, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவதும் அசிடிட்டி வாயு பிரச்சனைக்கு காரணமாகிறது.1. அசிடிட்டி பிரச்சினையிலிருந்து விடுபட, இஞ்சி மற்றும் புதினா சேர்த்த பானம் அருந்துவது பலன் கொடுக்கும். இதனால் வயிற்று வலியும் நொடியில் நீங்கும்.
3. உணவில் தயிர், மோர் போன்ற ப்ரோபயோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.4. அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபட எலுமிச்சை உதவும். எலுமிச்சை இஞ்சி சேர்த்த பானம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.
Gas Problem Remedies Acidity Relief Tips How To Cure Acidity Gas How To Cure Gas Problem Permanently Gas Problem Causes வாயுத்தொல்லை அசிடிட்டியில் இருந்து விடுபட அசிடிட்டி வீட்டு வைத்தியங்கள் வாயுத்தொல்லை வீட்டு வைத்தியங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்Fatty Liver Problem: சில ஆயுர்வேத தீர்வுகளின் மூலம் கல்லீரல் பிரச்ச்னையில் நிவாரணம் காணலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
EPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்: முழுமையான விவரம் இதோEPFO Withdrawal Rules: நீங்களும் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், சில விதிமுறைகளை மனதில் கொள்வது நல்லது.
और पढो »
எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
और पढो »
கடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்கDebt free pariharam : கட்ட முடியாத கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால் இந்த பரிகாரங்களை ஒருமுறை செய்து பாருங்கள்.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »