தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முன்பு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழை காண எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட்Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
ஜூன் 22 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 24 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 25 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Orange Alert Tamil Nadu Heavy Rain Warning Tamil Nadu IMD Weather Alert Tamil Nadu Tamil Nadu Rain Fore Kerala Heavy Rain Alert தமிழ்நாடு வானிலை அப்டேட் தமிழ்நாடு மழை நிலவரம் தமிழ்நாடு மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு இன்றைய வானிலை Karnataka Weather Warning Thunderstorm Forecast Tamil Nadu Tamil Nadu Rain Prediction June 22-26 Temperature Forecast Tamil Nadu Heavy Rainfall Tamil Nadu Weather Report Tamil Nadu June 2024 Chennai Weather Forecast Coimbatore Heavy Rain Alert Tamil Nadu Meteorological Department Warning
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
और पढो »
வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Pagalariyaan Movie Review: இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள பகலறியான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
और पढो »
மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
और पढो »
TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..
और पढो »
உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »
Chennai Weather : சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? வானிலை ஆய்வு மையம் தகவல்!Chennai Weather : சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? வானிலை ஆய்வு மையம் தகவல்!
और पढो »