வெறும் 2 ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வாங்கி அதன் தோலை அழகுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்மென்மையான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு வாழைப்பழத் தோல்கள் நம்பமுடியாத பலன்களைத் தரும் என்பது பலருக்குத் தெரியாது.
வாழைப்பழத் தோல் களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் இருக்கும் வைட்டமின்கள் C மற்றும் E முகப்பருவைக் குறைக்கும், சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் மாற்றும். வாழைப்பழத்தோலில் உள்ள இயற்கை என்சைம்கள் தழும்புகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்கும். கூந்தல் பொழிவுக்கும் வாழைப்பழத் தோல் மிகவும் சிறந்தது. வாழைப்பழத் தோலை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்துவது எளிது.
பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!
வாழைப்பழம் அழகு தோல் கூந்தல் இயற்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
और पढो »
முக்கிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவங்களுக்கு அபராதம்: ஆர்பிஐ அதிரடிReserve Bank of India: கடந்த சில மாதங்களாகவே தவறான செயல்முறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
और पढो »
விநாயகருக்கு பிடித்த மலர் என்ன தெரியுமா? இது தோல் மற்றும் முடிக்கும் நல்லது!Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
குரோதி நவராத்திரி எப்போது தொடங்குகிற்து? அன்னை துர்க்கைக்கு ஆயுதங்கள் கிடைத்த கதை!நவராத்திரியில் அன்னை துர்க்கை மற்றும் அனைத்து தெய்வங்களையும் கொலு வைத்து வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பிரபலமானது
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
புரட்டாசி மாத பலன்கள் 2024: சனியும் குருவும் இணைவதால் வெற்றி நிச்சயம்.. இந்த ராசிக்கு ராஜ யோகம்Purattasi Matha Rasi Palangal 2024: மிதுன ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள் மற்றும் எச்சரிக்கை
और पढो »