வாழ்ந்தா சூர்யா கூட தான் ! மனம் திறந்த ஜோதிகா லவ் ஸ்டோரி !

Actress Jyothika समाचार

வாழ்ந்தா சூர்யா கூட தான் ! மனம் திறந்த ஜோதிகா லவ் ஸ்டோரி !
SuriyaJyothika SuriyaJyothika Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

வாழ்ந்தால் சூர்யாவுடன் தான் என்று மனம் திறந்து பேசிய ஜோதிகா !

நடிகை ஜோதிகா 4 பட வாய்ப்புகளின் ஒப்பந்தம் ரத்து செய்ததுக் குறித்து ஓபன் டாக் ! மேலும் இதுப் பற்றிய தகவல் இங்கே !சிப்ளாக குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா ! சமீபத்தில் ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.நெட்டிசன்கள் ஜோதிகாவைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டு வந்தனர்.அதை எதையும் பொருட்படுத்தாமல் ஜோதிகா ஆர்வமாக படத்தின் பணியில் ஈடுப்பட்டிருந்தார். ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த காதல் ஜோடிகளில் முக்கிய ஜோடியாக ஜோதிகா சூர்யா உள்ளனர்.

ஜோதிகாவின் அழகிலும் பேச்சிலும் சூர்யா முதல் படத்திலே காதலில் விழுந்துவிட்டதாக ஜோதிகா வெட்கப்பட்டுக் கூறினார். ஜோதிகா தனது திருமணத்திற்காக 4 ஆண்டுகள் காத்திருந்ததாகவும். இரு குடும்பமும் காதலுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால் உடனே திருமணம் செய்ய முடிவெடுத்ததனர். அப்போது 4 படங்களில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணம் வாங்கிவிட்டேன். திருமணம் முடிவெடுத்ததால் மீண்டும் பணத்தை திரும்பிக் கொடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.ஜோதிகா சூர்யாப் பற்றிக் கூறுகையில் அவர் அதிகமாக குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Suriya Jyothika Suriya Jyothika Movies Jyothika Suriya Movies நடிகை ஜோதிகா சூர்யா ஜோதிகா சூர்யா ஜோதிகா படங்கள் ஜோதிகா சூர்யா படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?
और पढो »

’வாழ்க்கை ஒரு கேமரா போன்றது...’ ரத்தன் டாடா சொன்ன முக்கிய அட்வைஸ்’வாழ்க்கை ஒரு கேமரா போன்றது...’ ரத்தன் டாடா சொன்ன முக்கிய அட்வைஸ்Ratan Tata success tips : வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்பட தொழில் உலகின் ஜாம்பவான் கூறிய வார்த்தைகள் இவை தான்
और पढो »

ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!Smartphone Cleaning Tips: உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக கூட இவற்றை பயன்படுத்தாதீர்கள், உங்கள் மொபைல் போன் பாழாகிவிடும்...
और पढो »

கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் யோசித்து எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகளை எல்லாம் சூரிய கட்சி வாரிசும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

தெலுங்கானாவில் தொடரும் பரபரப்பு! அமைச்சர் மீது புகார் அளித்த நடிகர் நாகார்ஜுனா!தெலுங்கானாவில் தொடரும் பரபரப்பு! அமைச்சர் மீது புகார் அளித்த நடிகர் நாகார்ஜுனா!நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று நேற்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
और पढो »



Render Time: 2025-02-13 19:27:57