வாழ்நாள் முழுவதும் என் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன்

Vaazhai समाचार

வாழ்நாள் முழுவதும் என் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன்
Vaazhai Movie OttVaazhai Success MeetVaazhai Mari Selvaraj
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 87 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 150%
  • Publisher: 63%

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று 25 நாளைக் கடந்திருக்கிறது.

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் , மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

பேசியதாவது, என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள். நன்றி. நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள்.

அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள்.

ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள், ஆனால் அப்போது அவரது டேட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன். இந்தப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருந்தது, படம் பார்ப்பவர்கள் என்ன உணர்வோடு செல்வார்கள் என நினைத்துத் தான் பாட்டை படமாக்கினேன். அப்போது சிவனைந்தன் டீச்சர் மடியில் படுத்து அழுவதாகத் தான் காட்சிகள் இருந்தது. அதை எடுத்திருந்தால் இப்போது வரும் சர்ச்சைகள் இருந்திருக்காது.

தினமும் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடுங்க: இதயம் முதல் மூளை வரை... ஆல் ஏரியாவும் அட்டகாசமாய் இருக்கும்2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்... பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோதலைவிரித்தாடும் சோம்பேறித்தனத்தை ஓட ஓட விரட்டலாம்! காலையில் ‘இதை’ பண்ணுங்க..சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோDiabetes Controlகார் வாங்கிய குஷியில் ஜாலியாக ஆடும் தாத்தா-பாட்டி! க்யூட்டான வைரல் வீடியாே..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vaazhai Movie Ott Vaazhai Success Meet Vaazhai Mari Selvaraj Vaazhai Part 2 Vaazhai Latest News Vaazhai Movie Vaazhai Part 2 Release Date Vaazhai Ott Release Date Vaazhai Hotstar Release Date Mari Selvaraj Next Movie Nikila Vimal Nikila Vimal Instagram மாரி செல்வராஜ் மாரி செல்வராஜ் படங்கள் மாரி செல்வராஜ் வாழை வாழை ஓடிடி வாழை படம் வாழை வெற்றி விழா நிகிலா விமல் திவ்யா துரைசாமி Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PPF, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய மாற்றம்PPF, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய மாற்றம்Small Saving Schemes: அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
और पढो »

உங்கள் கைரேகையை வைத்து காதல், பிரேக்அப், விவாகரத்து சொல்லிவிடலாம்..!உங்கள் கைரேகையை வைத்து காதல், பிரேக்அப், விவாகரத்து சொல்லிவிடலாம்..!Relationship Tips, Palmistry : கைரேகையை வைத்தே உங்களின் திருமண வாழ்க்கை, காதல், விவாகரத்து என எல்லாவற்றையும் கணிப்பாக சொல்லிவிடலாம்.
और पढो »

’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.
और पढो »

கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!
और पढो »

வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »

யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கவே கூடாது தெரியுமா? உஷாராக இருக்கவும்யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கவே கூடாது தெரியுமா? உஷாராக இருக்கவும்green tea : யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என தெரிந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
और पढो »



Render Time: 2025-02-19 09:33:43