இயக்குநர்கள் சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோHit List Review: தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன் . இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது அவரது மகன் விஜய் கனிஷ்கா ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கே.எஸ்.
நடுத்தர வீட்டு பையனான விஜய் கனிஷ்கா ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். மிகவும் சாதுவான எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என்று நினைக்கிறார் விஜய். தனது அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு முகமூடி அணிந்த நபர் விஜய்யின் குடும்பத்தை கடத்தி வைத்து கொண்டு, அவர்களை விடுவிப்பதற்காக விஜய்க்கு தொடர்ச்சியான பணிகளைக் கொடுக்கிறார். விஜய் பணிகளை செய்ய மறுப்பதால் அவரது தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்கிறது. இருப்பினும் அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை படத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். முதல் பாதியில் சில சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதில் சிலவை மட்டுமே ஒர்க் ஆகி உள்ளது. மேலும் நிறைய காட்சிகளில் லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளன. முதல் பாதியில் செலுத்திய கவனத்தை, இரண்டாம் பாதியிலும் செலுத்தி இருக்கலாம்.
சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கத்தில் ஹிட் லிஸ்ட் படம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்த விதத்தில் உருவாகி உள்ளது. சி.சத்யா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. கே.ராம்சரண் ஒளிப்பதிவு நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான காட்சிகளை கொண்டுள்ளது. ஜான் ஆபிரகாம் எடிட்டிங் சிறப்பாக அமைத்துள்ளது. நல்ல ஒரு திரைக்கதை கொண்ட இந்த படம் இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தால் தமிழில் ஹிட்டான த்ரில்லர் படமாக மாறி இருக்கும்.
விஜய் கனிஷ்கா விக்ரமன் விக்ரமன் மகன் கேஎஸ் ரவிக்குமார் சரத்குமார் சேரன் பேரரசு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் நடித்துள்ள குரங்கு பெடல் இந்த வாரம் வெளியாக உள்ளது.
और पढो »
வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Pagalariyaan Movie Review: இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள பகலறியான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
और पढो »
பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..
और पढो »
சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Inga Naan Thaan Kingu Review: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
और पढो »
Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
और पढो »
ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
और पढो »