Actress Radhika Sarathkumar: விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் ஒன் மேன் ஷோவாக காட்டியிருக்கிறார் என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
Actress Radhika Sarathkumar : விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் 'ஒன் மேன் ஷோவாக' காட்டியிருக்கிறார்" என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.alai payudheyஅரசு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியலில் இயங்கி வரக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதர அர்ஜுனா தெரிவித்த இந்த கருத்து கடந்த மாதங்களில் திமுக கூட்டணியில் ஒரு பெரும் பேசுபொருளாகவே ஆகி இருந்தது.
மேலும் படிக்க | Vijay Speech | விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடிதீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்வு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் வடகோவை குஜராத் சமாஜில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், பெண்களுக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார். டாஸ்மாக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசு டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதுகுறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சிக் கொடியின் வண்ணத்தை போன்றே தமிழக வெற்றிக் கழகக் கொடியின் வண்ணம் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மங்களகரமான நிறம் என்று குறிப்பிட்ட அவர், விஜயும் அதே வண்ணத்தை பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம் என்றார். விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும்"ஒன் மேன் ஷோவாக" காட்டியிருக்கிறார் என்றும் கூறினார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Radhika Sarathkumar About Vijay Radhika Sarathkumar News Radhika Sarathkumar Speech Radhika Sarathkumar Bjp Sarathkumar Party Bjp Radhika Sarathkumar Tvk Maanaadu Radhika Sarathkumar Serial Vijay Maanaadu Tvk Maanaadu Tvk Maanaadu Selavu Tamilaga Vetri Kazhagam Thalapthy Vijay Vijay Speech Tirumavalavan திருமாவளவன் திருமாவளவன் விஜய் திருமாவளவன் விஜய் மாநாடு நடிகை ராதிகா சரத்குமார் தமிழக வெற்றி கழகம் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »
சமையலறையில் இந்த பாத்திரங்களை தான் முதலில் கழுவணும், வறுமை வந்துரும் பெண்களே!Vaastu kitchen mistakes : சமயலறையில் பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வந்துவிடும். இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
और पढो »
கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்!சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை அக். 16 விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
और पढो »
2005இல் விஜயகாந்த் செய்த பெரிய சம்பவம்... தேமுதிகவை மிஞ்சுமா விஜய்யின் தவெக மாநாடு?2005 தேமுதிக முதல் மாநில மாநாடு மற்றும் 2025 தவெக மாநில மாநாடு - ஓர் ஒப்பீடு
और पढो »
தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »
நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தைக் கொடுக்கும் சனி & ராகு! நாலு ராசிகளுக்கு பொற்காலம்...ராகுவும் சனியின் வீட்டை மாற்றிக் கொண்டால், நாலு ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்... ஆனால் பாவம், மீதமுள்ள 8 ராசிகளுக்கு திண்டாட்டம் தான்...
और पढो »