விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?

Vijay Son समाचार

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?
Jason SanjayDhruv VikramVijay Son Film
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?

Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர், விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். இவர் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்ன வெளியானது., தொழிலதிபரின் மகனான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர். விஜய், தன் மகன் மீது அதிக பாசம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் நடித்த சில படங்களில் கூட பாடல்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

ஜேசன் சஞ்சய், சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் உள்ள திரைப்படக் கல்லூரி ஒன்று பயின்று வந்தார். சமீபத்தில் தனது படிப்பை முடித்துக் கொண்ட இவர் சொந்த ஊருக்கு திரும்பினார். இதை எடுத்து அவர் லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பிறகு படத்தின் கதாநாயகன் கதாநாயகி குறித்த தகவல்களோ, படப்பிடிப்பு எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்து தகவலோ தெரியவில்லை. ஆனால் இப்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jason Sanjay Dhruv Vikram Vijay Son Film Vijay Son Movie Vijay Son Movie Vijay Son Jason Sanjay Movie Vijay Son First Movie Vijay Son Directed Movie Vijay Son Movie Jason Sanjay Debut Movie Jason Sanjay Movie Cast Jason Sanjay Movie Hero Jason Movie Movie Herione ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சயின் முதல் படம் ஜேசன் சஞ்சயின் திரைப்படம் ஜேசன் சஞ்சயின் படத்தின் ஹீரோ Jason Sanjay Hero Dhruv Vikram Jason Sanjay Heroine Aditi Shankar

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »

மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »

தனுஷின் அடுத்த படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இவரை எல்லாருக்கும் பிடிக்குமே!தனுஷின் அடுத்த படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இவரை எல்லாருக்கும் பிடிக்குமே!தனுஷின் அடுத்த படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இவரை எல்லாருக்கும் பிடிக்குமே!
और पढो »

‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »

விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!
और पढो »



Render Time: 2025-02-14 00:08:59