விடாமுயற்சி vs குட் பேட் அக்லி! ஒரே நாளில் ரிலீஸாகும் அஜித்தின் 2 படங்கள்?
Actor Ajith Kumar Vidaamuyarchi Pongal 2025 Release : நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.தயாரிப்பு நிறுவனங்களுக்குள் பிரச்சனை!SOAPMust Read Books
சினிமா ஒரு பக்கம், கார் ரேஸிங் ஒரு பக்கம் என பிசியான திரை பிரபலமாக வலம் வருகிறார், நடிகர் அஜித் குமார். இவர் படங்கள் எதுவும், கடந்த 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. இதையடுத்து, அடுத்த வருடம் ஒரே தேதியில் இவர் படங்கள் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.நடிப்பில், கடைசியாக வெளிவந்த படம், துணிவு. இந்த படத்திற்கு அடுத்து, அவர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். இதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு, படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருவதற்கு பல காலம் பிடித்தது.
இதன் கூடவே சேர்த்து, அஜித் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் காட்சிகள், விடாமுயற்சி படத்தை விட வேகமாக படம்பிடிக்கப்பட்டன. இந்த நிலையில், இப்போது இரு படங்களுமே ஒரே பண்டிகை தினத்தில் வெளியாக போட்டி போட்டு நிற்கிறதாம்.எந்த பெரிய ஹீரோக்களுக்குமே, பல ஆண்டுகளாக நடக்காத விஷயம், தற்போது அஜித்திற்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Gratitude beyond boundaries! The English version of the VIDAAMUYARCHI teaser is OUT NOW Embracing the overwhelming response from across the globe.இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என திட்டமிட்டு வந்திருந்தனர். ஆனால், இவர்களை கேட்காமல், விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருப்பது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.Pongal Release confusion is still not over yet..
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Vidaamuyarchi Good Bad Ugly Pongal 2025 Movie Releases Ajith Kumar Vidaamuyarchi Release Date Ajith Kumar Good Bad Ugly Release Date Ajith Kumar Pongal 2025 Release Ajith Kumar Good Bad Ugly Movie Release Date Ajith Kumar Vidaamuyarchi Release Date Ajith Kumar 2 Movies To Release On The Same Day அஜித் குமார் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அஜித்குமார் விடாமுயற்சி ரிலீஸ் தேதி Ajith Kumar Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?! அவருக்கு பதில் இவரா?குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?! அவருக்கு பதில் இவரா?
और पढो »
ஒரே நாளில் வெளியான 6 படங்கள்! தீபாவளி ரிலீஸில் வெற்றி யாருக்கு?ஒரே நாளில் வெளியான 6 படங்கள்! தீபாவளி ரிலீஸில் வெற்றி யாருக்கு?
और पढो »
ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 22 படங்கள்!! எந்த தளத்தில் எது ரிலீஸ்?ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 22 படங்கள்!! எந்த தளத்தில் எது ரிலீஸ்?
और पढो »
OTT Releases : ஒரே நாளில் எக்கச்சக்கமான ஓடிடி ரிலீஸ்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : ஒரே நாளில் எக்கச்சக்கமான ஓடிடி ரிலீஸ்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
கேம் சேஞ்சர் ஆரம்பம் தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட் !தில் ராஜூ - ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் - அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது இதுக்குறித்து மேலும் படிப்போம்.
और पढो »
‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
और पढो »