RBI on Minimum Balance: வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விதிகளை வங்கி வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பல வங்கி கணக்குகள் உள்ளவர்கள் இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
RBI on Minimum Balance : மினிமம் பேலன்ஸ் காரணமாக வங்கிகள், உங்களுக்கு ஏதேனும் கட்டணம் வசூலித்தால், நீங்கள் ஆர்பிஐ இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஏனெனில், வங்கி கணக்குகளை மூடும்போது, குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால். அதற்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், அதற்கான அவசியம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்த விதிகளின்படி, போதுமான நிதி இல்லாத கணக்குகளுக்கு வட்டி அல்லது அபராதம் விதிக்க வங்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கி இருப்புகள் நெகடிவ்வில் செல்வது தடுக்கப்படுகின்றது. ஒரு கணக்கில் நெகடிவ் பேலன்ஸ் இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் பணம் வசூலிப்பதை ஆர்பிஐ சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது. முக்கியமாக, புதிய விதிமுறைகளின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை மூடும்போது நெகடிவ் பேலன்சை கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
RBI Banks Minimum Balance Bank Account வங்கி வாடிக்கையாளர்கள் Bank Customers வங்கி பரிவர்த்தனைகள் Bank Transactions பல வங்கி கணக்குகள் Multiple Bank Accounts எதிர்மறை இருப்பு Negative Balance Category Negative Balance நெகடிவ் பேலன்ஸ் இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ RBI Rules Zero Balance Account Bank Account Closure Minimum Balance Penalty Banking Regulations Reserve Bank Of India Account Closure Without Penalty ஆர்பிஐ பேங்க் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ் RBI Update Rbi News Rbi Latest News Rbi Viral News வணிகச் செய்த்கள் Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?Delhi Capitals vs Mumbai Indians: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
और पढो »
இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »
ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
और पढो »
ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிChennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
और पढो »