USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இனி இந்திய அணி ரோஹித் சர்மா உடன் ஓப்பனிங்கில் விராட் கோலியை இறக்குவதற்கு பதில் இந்த வீரரை களமிறக்கினால் பேட்டிங் ஆர்டர் வலுவாகும். இது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.
அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடக்கிறது.Aishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?Lord Shaniபுத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும். தற்போது குரூப் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பரபரப்பாக செல்வதற்கு முக்கிய காரணம் பெரிய அணி, கத்துக்குட்டி அணி என்றில்லாமல் அனைத்து அணிகளுமே பொதுவான சூழலில், ஏறத்தாழ சம பலத்துடன் மோதுகின்றன.
தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் சற்று மங்கியுள்ளது எனலாம். அதே நேரத்தில், அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிட கடுமையாக மோதி வருகின்றன.
அணிகள் மோதும் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. அமெரிக்காவில் காலையில் நடக்கும் இந்த போட்டியை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நீங்கள் நேரலையில் காணலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனிலும், ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த போட்டியை நீங்கள் நேரலையில் காணலாம்.இரு அணிகளும் தங்களின் முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர 8 சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. குறிப்பாக, கத்துக்குட்டி என கருதப்பட்ட அமெரிக்க அணி மிகவும் பலமான அணியாக உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்க அணி, இந்த தொடரில் அடுத்தடுத்து வெற்றி பெற்று சிறப்பான அணியாக உருவாகி உள்ளது.பலமான அமெரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்பது இந்திய அணியின் குறிக்கோளாக இருக்கும்.
Team USA USA Vs IND Match Team America Virat Kohli Rishabh Pant Yashasvi Jaiswal ICC T20 World Cup 2024 Big Decision For Team India Rishabh Pant Should Be The Opener Rishabh Pant Should Be The Opener With Rohit Shar Rohit Sharma Canada Vs Pakistan Rahul Dravid India National Cricket Team Indian Cricket Team United States National Cricket Team United States Vs India United States Vs India T20 World Cup Match இந்திய அணி அமெரிக்க அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி விராட் கோலி ரிஷப் பண்ட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கனடா பாகிஸ்தான் போட்டி அமெரிக்கா இந்தியா போட்டி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ராகுல் டிராவிட் ரோஹித் சர்மா இன்று பரபரப்பான பாகிஸ்தான் போட்டி அமெரிக்கா Vs இந்தியா எங்கு எப்போது பார்ப்பது When And Where To Watch USA Vs IND Match முதலில் தகுதிப்பெறப்போவது யார் இந்திய அணியின் முக்கிய பிரச்னை ஓப்பனிங்கில் ரிஷப் பண்ட் நம்பர் 3இல் விராட் கோலி ஓப்பனிங்கில் விராட் கோலி இல்லை இந்திய அணிக்கு வெற்றி தொடரும் ஜெய்ஸ்வால் தேவையில்லை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
और पढो »
Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
और पढो »
இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »
1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி, விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் கோடீஸ்வர 10 கிரிக்கெட்டர்கள் பட்டியலை பார்க்கலாம்
और पढो »