விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?

Gautam Gambhir समाचार

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?
Virat KohliRohit SharmaGautam Gambhir Virat Kohli
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 89 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவருவம் ஜாம்பவான்கள் என்று கம்பீர் வாழ்த்து.வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscopeகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி முதல்வென்றது. அதன் பிறகு தற்போது 2024ல் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் இந்த தொடருடன் ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த மூன்று முன்னணி வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ளனர். கவுதம் கம்பீர் இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய உள்ள நிலையில் மூத்த வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில், கவுதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை வாழ்த்தி உள்ளார். இந்த உலக கோப்பை முன்பே எழுதப்பட்ட ஸ்கிரிப்டை விட சிறந்ததாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் கம்பீர் அதிகாரபூர்வமாக பயிற்சியாளராக அறிவிக்கப்படாத நிலையில், டி20 உலக கோப்பையில் இந்தியா வென்ற பிறகு கம்பீருக்கு இந்தியப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சூசகமாக கூறியுள்ளார்."கௌதம் கம்பீருக்கு நிறைய அனுபவம் உள்ளது, அவர் இந்த வேலையை எடுத்தால் அது நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அவர் அனுபவம் வாய்ந்தவர். இந்தியாவிற்கு அதுதான் தேவை.

முன்னதாக, கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக ஒப்புக்கொண்டார். “நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். இந்தியாவின் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இருக்க போவது இல்லை. ஒரு பயிற்சியாளராக நீங்கள் 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்" என்று கூறி இருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Virat Kohli Rohit Sharma Gautam Gambhir Virat Kohli Gautam Gambhir Rohit Sharma Virat Kohli Retirement Rohit Sharma Retirement T20 World Cup Ind Vs Sa Highlights Gautam Gambhir Head Coach Gautam Gambhir Latest News Gautam Gambhir Bcci Gautam Gambhir Rahul Dravid Gautam Gambhir Vs Virat Kohli Champions Trophy 2025 Jay Shah Bcci Team India Ind Vs Zim Match Date India Tour On Zimbabwe கவுதம் கம்பீர் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் விராட் கோலி ரோஹித் சர்மா விராட் கோலி ஓய்வு ரோஹித் சர்மா ஓய்வு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »

ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
और पढो »

விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்Rohit Sharma Aggressive Celebration: விராட் கோலியை அவுட்டாகியபோது வங்கதேச வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு, ரோஹித் சர்மா களத்தில் பதிலடி கொடுத்த வீடியோவை இதில் காணலாம்.
और पढो »

டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிடி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிடி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுகும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் நாளையோடு விடைபெற இருக்கிறார்கள்.
और पढो »

ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »

Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா
और पढो »



Render Time: 2025-02-13 22:21:40