குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
முழு மாதத்திற்கான ராசிபலன்...
மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியானார். சூரியன் பெயர்ச்சியாகும் நாளன்று புதிய தமிழ் மாதம் பிறக்கிறது. இன்று வைகாசி மாதம் முதல் நாள். இன்று முதல் ஜூன் 14 வரை முழுவதற்குமான வைகாசி மாத ராசிபலனை அறிந்துக் கொள்வோம்.../14 மீன ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புதிய வேலை கிடைப்பதற்கான வாப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், லாபம் கிடைக்கும் காலம் இது. இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமானது மற்றும் நன்மை பயக்கும்.இந்த நேரம் தொழிலுக்கு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நேரம் இது. வலுவான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மே 14 - ஜூன் 14 வரை சூரியப் பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசியில் சூரியப் பெயர்ச்சி மே 14ம் தேதி சூரியப் பெயர்ச்சி Sun Transit Astro News Sun Transit Effects Surya Gochar Surya Gochar Effects வைகாசி மாத பலன்கள் Vaikasi Matha Palangal Taurus Leo Aquarious மாத ராசி பலன் சூரிய பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சி பலன்கள் சூரிய பெயர்ச்சி தேதி மேஷம் சிம்மம் கும்பம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வைகாசி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு அற்புதமான எதிர்காலம்? ஒரு மாத ராசிபலன்!Vaigasi Month Suirya Peyarchi May 14: நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார்.
और पढो »
16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
और पढो »
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »
இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
और पढो »
மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!Monthly Horoscope of 2024 May: மே மாத தொடக்கத்திலேயே அதாவது 1ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வு காரணமாக, இம்மாத தொடக்கமே அமர்களமாக உள்ளது எனலாம். ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது
और पढो »
7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?
और पढो »