விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

Virudhunagar Election Recount समाचार

விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை
Virudhunagar Vote Counting DisputeElection Commission Recount Decisionவிருதுநகர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

விருதுநகர் மக்களவை தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.

அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர்.

இந்த ஓட்டு எண்ணிக்கையின்போது விருதுநகர் லோக்சபா தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக மீண்டும் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். பாஜக சார்பில் ராதிகா களமிறங்கி இருந்தார். இதில் தொடக்கம் முதலயே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது.

அதோடு தேமுதிக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் விஜய பிரபாகரன் டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார். அதில், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்த்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் அதிகாரி ஒருவர், விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்றும், தேர்தல் ஆணையம் அதனை செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். விஜய பிரபாகரன் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் மட்டுமே தீர்வு தேடிக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Virudhunagar Vote Counting Dispute Election Commission Recount Decision விருதுநகர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை விஜய பிரபாகரன் மாணிக்கம் தாக்கூர் தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024 விருதுநகர் தொகுதி ரிசல்ட் அப்டேட் இந்திய தேர்தல் ஆணையம் Tamil Nadu Lok Sabha Elections Virudhunagar Recount Denied Vijay Prabhakaran Election Results Virudhunagar Constituency Recount Election Commission India Recount Rules Manickam Tagore Victory Tamil Nadu 2024 Election Results

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
और पढो »

விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்த வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்த வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?Tamil Nadu Lok Sabha Election Result: விருதுநகர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.
और पढो »

திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணும்போது முதலில் தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
और पढो »

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
और पढो »

பால் விலை உயர்வு... அதுவும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பால் விலை உயர்வு... அதுவும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்Amul Milk Price Hike: அமுல் பால் அதன் பல்வேறு பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் அந்நிறுவனம் விளக்கி உள்ளது, அதனை விரிவாக இங்கு காண்போம்.
और पढो »



Render Time: 2025-02-19 13:33:12