வில்லியாக நடிக்கும் த்ரிஷா! சர்ச்சை இயக்குநருடன் கூட்டணி..யார் தெரியுமா?

Trisha समाचार

வில்லியாக நடிக்கும் த்ரிஷா! சர்ச்சை இயக்குநருடன் கூட்டணி..யார் தெரியுமா?
Trisha As VillainTrisha MoviesSpirit Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

வில்லியாக நடிக்கும் த்ரிஷா! சர்ச்சை இயக்குநரின் படத்தில் நடிக்கிறார்..யார் தெரியுமா?

Actress Trisha Villain Role : தமிழ் நடிகை த்ரிஷா , புதிதாக ஒரு படத்தில் வில்லியாக நடிக்கிறார். அது என்ன படம் தெரியுமா?இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha Akashகோலிவுட் திரையுலகில், முன்னிண நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா . நாயகியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது வில்லியாகவும் நடிப்பார்.

திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடனும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மொத்தத்தில் தென்னிந்திய திரையுலகின் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.நடிகை த்ரிஷா, கதாநாயகியாக மட்டுமல்ல வில்லியாக கூட நடித்திருக்கிறார். அப்படி அவர் தனுஷ் உடன் இணைந்து நடித்த படம்தான், கொடி.

அனிமல் திரைப்படத்தில் இவர் பெண்களை காட்டியிருந்த விதம், பலருக்கு சகித்துக்கொள்ள முடியாத வகையில் இருந்தது. இது குறித்து பலர் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இப்படம், நீளம் அதிகமாக இருந்து, பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த போதும், உலகளவில் மொத்தம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலை பெற்று ஹிட் அடித்தது. எனவே, இவர் இந்திய சினிமாவின் வெற்றி இயக்குநராகவும் பார்க்கப்படுகிறார். இவர் அடுத்து ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Trisha As Villain Trisha Movies Spirit Movie Sandeep Reddy Vanga Trisha As A Villain Trisha Spirit Movie Trisha Movies Trisha Upcoming Movies Actress Trisha New Movie Actress Trisha In Villain Role த்ரிஷா ஸ்பிரிட் படம் சந்தீப் ரெட்டி வங்கா த்ரிஷாவின் புதிய படம் த்ரிஷா நடிக்கும் புதிய படம் வில்லனாக நடிக்கும் த்ரிஷா வில்லி ரோலில் த்ரிஷா த்ரிஷா Latest News Trisha Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?
और पढो »

மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?Bigg Boss 8 Tamil Show | பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?
और पढो »

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 12:57:20