வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கும்! எஸ்பிஐயின் MCLR விகிதங்கள் உயர்வு!

SBI Increased MCLR समाचार

வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கும்! எஸ்பிஐயின் MCLR விகிதங்கள் உயர்வு!
Marginal Cost Of Funds Based Lending RateMCLRLoan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

SBI MCLR Rates Increased : எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான தவணைகள் அதிகரிக்கும்...

கடன்களுக்கான மாதாந்திர தவணை அதிகரித்தது!மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ

அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் குறித்த கவலையின் காரணமாக, ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்கும்நிதிக் கொள்கைக் குழு முடிவுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உள்ளிட்ட வங்கிகள் இந்த வெளிப்புற வரையறைகளுடன் புதிய கடன்களை இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், இது பணவியல் கொள்கையின் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது.நிதி அடிப்படையிலான கடன் விகிதமான எம்சிஎல்ஆர் என்பது இந்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு நிர்ணயிக்கும் உள் குறிப்பு விகிதமாகும்.

கடனுக்கான வட்டி விகிதம் என்பது, கடன் வாங்குபவருக்கான கடன் ஏற்பாடு செய்வதற்கான செலவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. MCLR அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அதாவது 2016 ஏப்ரல் மாதத்திற்கு முன் கடன் வாங்கியவர்கள், பழைய அடிப்படை விகிதம் மற்றும் பெஞ்ச்மார்க் ப்ரைம் லெண்டிங் ரேட் முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை செலுத்தி வருகின்றனர். அவர்கள் விரும்பினால், MCLR விகிதத்தைத் தேர்வு செய்யலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Marginal Cost Of Funds Based Lending Rate MCLR Loan EMI Increase Home Loan Personal Loan Sbi Loan Sbi Loan Interest Hike எம்சிஎல்ஆர் புள்ளிகள் 10 அடிப்படை புள்ளி மாதாந்திர தவணை உயர்வு கடனுக்கான வட்டி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?Home Loan For Non Salaried People : சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?
और पढो »

இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!SALARY ADVANCE LOAN: தனிநபர் கடன் ஒப்புதல் மூலம் தடையின்றி துரிதமாக கிடைக்கும் முன்கூட்டிய சம்பளக் கடன், அவசரச் செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தாமல் உடனடியாக கிடைக்கிறது...
और पढो »

வீட்டுக் கடன் வாங்கியவர்களின் கடன் சுமையை குறைக்க சுலபமான வழிகள்! டோண்ட் மிஸ்!வீட்டுக் கடன் வாங்கியவர்களின் கடன் சுமையை குறைக்க சுலபமான வழிகள்! டோண்ட் மிஸ்!Home Loan Interest Reducing Tips : கடன் வாங்கி வீடு வாங்கியவரா? லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்!
और पढो »

வங்கி ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: டிஏ உயர்வால் அதிகரிக்கும் ஊதியம்... விரைவில் 5 வேலை நாட்கள்?வங்கி ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: டிஏ உயர்வால் அதிகரிக்கும் ஊதியம்... விரைவில் 5 வேலை நாட்கள்?Bank Employees DA Hike: வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
और पढो »

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்
और पढो »

மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்..மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்..மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள் தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்
और पढो »



Render Time: 2025-02-19 04:46:33