Lord ganesh Birthday : விநாயக சதுர்த்தி வழிபாடு மங்களகரமான யோகங்களை உண்டாக்கும்.
ஆனால், விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு, விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளாமல், நீரில் கரைத்து விடுவது ஏன் என்று தெரியுமா?விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் நீரில் கரைத்து விடுவது ஏன்?Satrun Transitமத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த குரோதி ஆண்டில் இன்று கணபதிக்கு சதுர்த்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
விநாயகரை, நீரில் கரைப்பதால், அவர், தனது பெற்றோரான சிவனும் பார்வதியுடன் சென்று அவர்களது வீட்டில் ஒன்றாக வசிப்பார்கள் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகரின் சிலைகளை வீட்டில் வைத்து பூஜித்த பிறகு, அவற்றை பொது நீர்நிலைகளில் கரைப்பது நீண்ட காலமாக தொடரும் வழக்கம். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, பிளாஸ்டாப் பாரிஸ் பொருளை பயன்படுத்தாமல் விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.
விநாயகரை நீரில் கரைக்கும் போது, ராகு காலம் ,எமகண்டம் ஆகிய நேரங்களை தவிர்ப்பது நல்லது, அதேபோல் மாலை ஆறு மணிக்கு மேல் விநாயகரை நீரில் கரைக்கக் கூடாது. நீர் நிலைகளில் கரைக்க முடியாதவர்கள், ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் விநாயகரின் சிலையை கரைத்து செடி கொடிகளில் ஊற்றிவிடலாம்.10 நாட்கள் வரை விநாயகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளவர்கள், செப்டம்பர் 17-ம் தேதி அன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, இந்தியா முழுவதுமே மிகவும் பிரபலமானது.
Voracious Celebrations Lord Ganesha Farewell Visarjan Symbolic Function To Send Back Home To Lord Shiva Lord Ganesha Statue Immersed In Body Of Water Lord Shiva And Goddess Parvati விநாயகர் விசர்ஜனம் மும்பை நீரில் கரைப்பு விநாயகர் சிலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலை ஊர்வலம் சிவபார்வதி மைந்தன் விநாயகரின் பெற்றோர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விநாயகர் சதுர்த்தி... ஆனைமுகனின் அருளை பரிபூரணமாக பெற நீங்கள் செய்ய வேண்டியவைபிள்ளையாரை மனம் உருகி வழிபடும்போது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி நிம்மதி ஆகியவை நிலைத்திருக்கும். துன்பங்கள் விலகி இன்பங்கள் வாழ்க்கையில் வந்து சேர, சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டாலே போதும்.
और पढो »
குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
और पढो »
சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »
நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »
வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே வாக்கிங் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே வாக்கிங் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!
और पढो »
ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
और पढो »