முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது.
அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.இந்தியாவில் வெந்தயம் இன்றியமையாமல் பயன்படுத்தப்படும் மசாலா.Reliance Jioசிஎஸ்கேவுக்கு விளையாடனும்... ஆசையை சொன்ன ஆர்சிபி வீரர் - தோனி மனசு வைப்பாரா? அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. மேலும், இதில் கலோரி அளவும் மிகக் குறைவு.
2. முளை கட்டிய வெந்தயத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து பசியையும் கட்டுப்படுத்துகிறது. 4. முளை கட்டிய வெந்தயத்தில் ஏராளமான நார்ச்சத்து உள்ள நிலையில், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
5. முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. இதனால், இளமையாக இருக்கலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொடுகு பிரச்சனையையும் குறைக்கிறது.
Sprouts Benefits For Diabetes Sprouts Benefits For Heart Sprouts Benefits And Side Effects Sprouts Benefits For Hair Sprouts Benefits For Weight Loss Can Sprouts Can Be Eaten Raw Sprouts Benefits For Skin Benefits Of Eating Sprouts Daily Sprouts முளை கட்டிய தானியங்கள் Diabetes Sprouts Benefits Blood Sugar Level Zee Tamil News ஜீ தமிழ் செய்திகள் வெந்தயம் முளை கட்டிய வெந்தயம் Food Habits Health Tips Health News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கபெருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
और पढो »
இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் வரை... முளை கட்டிய தானியங்களை மிஸ் பண்ணாதீங்கமுளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள்: முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும். இந்த முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »
சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.
और पढो »