வெறும் வயிற்றில் டீ குடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?
Never Drink Tea In Empty Stomach : பலர், வெறும் வயிற்றில் டீ குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பர். அதனால் என்ன ஆகும் தெரியுமா?வயிறு தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்லஇன்னுயிர் காப்போம் திட்டம் | விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனே நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசு7th pay commissionHoroscope todayபலருக்கு காலையில் எழுந்தவுடன் பல் துளக்குகிறோமோ இல்லையோ, டீ குடிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். அப்படி குடித்தால்தான் அவர்களுக்கு அன்றைய நாளே ஓடியது போல இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உங்களுக்கு அசிடிட்டி பாதிப்பு ஏற்படலாம். கஃபைன் மற்றும் டானின்கள் ஆகியவை வயிற்றெரிச்சலையும் ஏற்படுத்தலாம். வயிறு உப்பசம் ஆவது, அசௌகரியம் ஏற்படுத்துவது, ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். பலர், காலையில் டீ குடிப்பதால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இது தவறான புரிதல். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், குமட்டல் ஏற்படலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த 4 மேஜிக் உணவுகளை சாப்பிடுங்க போதும்...
Empty Stomach Drinking Tea Tea Drinking Acid Reflux Dangerous Effects Drinking Tea On Empty Stomach Why You Should Not Drink Tea On Empty Stomach வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாது வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாததற்கான காரணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நெல்லிக்கனி மகத்துவம் தெரியுமா? பேரை கேட்டாலே கொழுப்பு கரையும், குடல் கிளியராகும்Amla benefits : நெல்லிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிட என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் தெரியுமா? மகத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
எச்சரிக்கை... அளவிற்கு அதிக வெந்நீர் ஆபத்து... கிட்னி காலியாகிவிடும்...தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
और पढो »
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?
और पढो »
கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »
கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கCloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
और पढो »
நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
और पढो »