வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...

Soaked Raisin समाचार

வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...
Taking Soaked Raisin In Empty StomachRaisin Dray Grapes BenefitsHealth Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. துரித உணவுகளை விரும்பும் மனிதர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று எண்ணம் அதிகரித்துள்ளது.

உணவிற்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவு, அன்றைய நாளில் நமது ஆற்றல் அளவை தீர்மானிக்கிறது என்பதால், எடுத்து உண்பது பலன் தரும்.பொதுவாக உலர் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, உறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஊற வைப்பதால் அவற்றின் செரிமானம் எழுதாவதோடு, அதன் ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக அடையலாம்.

குடல் ஆரோக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், செரிமானம் சிறப்பாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.பலவீனத்தைப் போக்கும் உலர் திராட்சை: இரும்பு சத்து நிறைந்த உலர் திராட்சை, உடல் பலவீனத்தை போக்கி, ஆரோக்கியத்தை வலுவாக்கும். மிகவும் ஒல்லியான உடல்வாகக் கொண்டவர்கள் இதனை சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Taking Soaked Raisin In Empty Stomach Raisin Dray Grapes Benefits Health Benefits Health Tips In Tamil How Many Soaked Raisins Dry Grapes Should I Eat Daily? How Many Raisins Are Soaked In Water? What Are The Benefits Of Soaked Dry Grapes? How To Make Raisin Water? How Long To Soak Raisins? Raisin Water Benefits For Hair Raisin Water Benefits For Weight Gain

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
और पढो »

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தால்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தால்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்Jaggery Vs Sugar: சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன.
और पढो »

Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
और पढो »

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »

நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!மோசமான பல் சுகாதாரம் மற்றும் புகையிலை பழக்கத்தால் தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவு உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 13:01:52