வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! டாப்பில் நம்ம ஊர்...

Indian States समाचार

வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! டாப்பில் நம்ம ஊர்...
Top StatesForeignersTamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! No.1 இடத்தில் யார்?

இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில், ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் வெளிநாட்டினர் விரும்பி வந்திருக்கின்றனர். அவை, என்னென்ன மாநிலங்கள் தெரியுமா?இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில், குறிப்பிட்ட 7 மாநிலங்களுக்கு வெளிநாட்டினர் தொடர்ச்சியாக விசிட் அடிக்கின்றனர். அதில், நம்ம ஊர்தான் டாப்பில் இருக்கிறது. டெல்லி: டெல்லியில், பல்வேறு வரலாற்று சிரப்புமிக்க நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன.

அங்கிருக்கும் ஆலப்பி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அதிகம் வெளிநாட்டினர் வருகின்றனர். ராஜஸ்தான்: ராஜஸ்தானில், உதய்பூர், ஜெய்பூர் உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் விசிட் செய்யும் இடங்களாக இருக்கின்றன. உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் இருக்கும் தாஜ் மகால், வாரணாசி உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் வரும் இடங்களாக இருக்கின்றன. மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா, வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் இரண்டாவது இந்திய மாநிலமாக இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Top States Foreigners Tamil Nadu Tourist Spots Indian States That Are Mostly Visited By Foreigne Most Visited Indian States Tamil Nadu Most Visited Indian State வெளிநாட்டினர் அதிகம் விசிட் செய்யும் இந்திய மாநில

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மாற்றப்படுவாரா கவுதம் கம்பீர்? இந்திய அணி செய்துள்ள 3 மோசமான சாதனை!மாற்றப்படுவாரா கவுதம் கம்பீர்? இந்திய அணி செய்துள்ள 3 மோசமான சாதனை!இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான சாதனைகளை செய்து வருகிறது. இதனால் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »

கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ வைத்த செக்! இனி ஒன்றும் செய்ய முடியாது!கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ வைத்த செக்! இனி ஒன்றும் செய்ய முடியாது!கெளதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு எதிராகை ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
और पढो »

IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »

IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இல் இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
और पढो »

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப், ராகுல், அஸ்வின் உள்ளிட்ட 10 இந்திய நட்சத்திரங்கள்ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப், ராகுல், அஸ்வின் உள்ளிட்ட 10 இந்திய நட்சத்திரங்கள்IPL 2025 | ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் இம்முறை 10 இந்திய நட்சத்திர கிரிக்கெட் பிளேயர்கள் பெயர்கள் இடம்பெறப்போகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 18:14:15