Coimbatore Velliangiri Hills Death: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் இங்கு பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Guru PeyarchiCholesterolஇன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த சூழலில் பலரும் தங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் சுற்றாத்துருக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றனர் எனலாம். சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவிட்டே ஆக வேண்டும் என்பதும் தற்போது ஒரு வழக்கமாக இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் வந்து அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற சுமார் 12 மணிக்கு தொடங்கினார்.
கடந்த ஏப். 18ஆம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்தார். அவரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும், அதாவது வெயில் அதிகம் அடிக்கும் இந்த மாதங்களில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Velliangiri Coimbatore Coimbatore District Coimbatore Velliangiri Hills Shocking Youth Died In Velliangiri Hills Coimbatore News Coimbatore Latest News TN Latest Update News வெள்ளியங்கிரி வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் வெள்ளியங்கிரியில் மீண்டும் ஒருவர் பலி எச்சரிக்கை விடுக்கும் வனத்துறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
और पढो »
காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
और पढो »
வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!
और पढो »
மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சிShocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார்.
और पढो »