வெள்ளை கலரு காய் சாப்பிட்டால் புற்றுநோய், வைரஸ் எல்லாம் உங்களை எப்போதும் தீண்டாது..!

Radish Diet Tips Tamil समाचार

வெள்ளை கலரு காய் சாப்பிட்டால் புற்றுநோய், வைரஸ் எல்லாம் உங்களை எப்போதும் தீண்டாது..!
Radish Health BenefitsCancer Prevention FoodsRadish For Diabetes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Radish | வெள்ளை கலரில் இருக்கும் முள்ளங்கியை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொண்டால், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் எல்லாம் உங்களை பாதிக்காது.

புற்றுநோய், ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்காஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோஎதிர்நீச்சல் 2 ஜனனிக்குப் பதில் யார் நடிக்கிறார் தெரியுமா?மீண்டும் நடிக்கும் பழைய முகங்கள்!Radish health Benefits Tamil | உணவே மருந்து என்பது தான் இந்திய முன்னோர்களின் சொல்லியிருக்கும் கருத்து. பச்சையாக, வேக வைத்து என எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும், சரியான முறையில் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்.

மேலும் படிக்க | Dinner Tips: இரவு உணவில் இவை மட்டும் வேண்டவே வேண்டாம்... கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் முள்ளங்கியில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இது தவிர, முள்ளங்கியில் அதிக நீர்ச்சத்து உள்ளது, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முள்ளங்கி சாலட் சாப்பிடுவதால் வயிற்று வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகள் குறையும்.முள்ளங்கி மிகவும் குறைந்த கலோரி மட்டுமே இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்தது உள்ளது. அதனால் இதனை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Radish Health Benefits Cancer Prevention Foods Radish For Diabetes முள்ளங்கி முள்ளங்கி ஊட்டச்சத்துகள் முள்ளங்கி நன்மைகள் முள்ளங்கி சமைக்கும் முறை Radish Salad Benefits Low-Calorie Vegetables For Weight Loss Antioxidant-Rich Foods Radish Nutrition Improve Digestion With Radish Blood Pressure Control Diet Immunity-Boosting Vegetables புற்றுநோய் தடுப்பு சர்க்கரை நோய் உடல் பருமன் வயிறு பிரச்சனைகள் உயர் ரத்த அழுத்தம் Health Tips Tamil Latest Health Tips Tamil Winter Health Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டிசம்பர் 7 முதல் அடைமழை போல் வரும் ஆபத்துகள் - அதிர்ஷ்டம் எல்லாம் ஓடோடி போகும்..!டிசம்பர் 7 முதல் அடைமழை போல் வரும் ஆபத்துகள் - அதிர்ஷ்டம் எல்லாம் ஓடோடி போகும்..!Sevvai Peyarchi | செவ்வாய் வக்ர நிலை காரணமாக 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் எல்லாம் ஓடோடி போய், ஆபத்துகள் எல்லாம் அடைமழை போல் வரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.
और पढो »

சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்Cancer | சிலவகை சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
और पढो »

முள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வுமுள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வுRadish | முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம், நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி.
और पढो »

புதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!புதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!Today Rasipalan : இன்றைய ராசிபலன் நவம்பர் 20, புதன்கிழமை சில ராசிகளுக்கு சுபயோகம் மற்றும் அதிர்ஷ்டம் எல்லாம் தேடி வரப்போகிறது.
और पढो »

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்திமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்தி2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பதை இதில் பாருங்க
और पढो »

இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:34:38