வாகனங்கள் வேகமாக வரும்போது நாய்கள் பின்னால் ஏன் துரத்துகின்றன என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
பைக், ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டும் போது தெருநாய்கள் திடீரென உங்கள் வாகனத்தை துரத்துவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதனால் நீங்கள் பயந்திருக்ககூட வாய்ப்புண்டு. அந்த நொடியில் வேகமாக செல்லவே முயற்சித்திருப்பீர்கள். சில சமயங்களில் இது விபத்தில் முடியக்கூட வாய்ப்புகளுண்டு. சரி, நாய்கள் ஏன் துரத்துகின்றன என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. நாய்கள் இருக்கும் இடத்தில் புதிய நபர்கள் வந்தால் அவர்களை நாய்கள் எதிரிகளாகவே பார்க்கும்.
நாய்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கும் விலங்கு. அதன் எல்லைக்குள் புதியதாக ஒருவர் வருவதை அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை நாயின் குட்டி கொல்லபட்ட நேரத்தில் அல்லது காணாமல் போன நேரத்தில் நாய்கள் கோபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த பகுதிக்கு செல்பவர்களையும் நாய் கோபத்துடன் கடிக்க துரத்தும். இப்படியான இக்கட்டான நேரத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Reasons Dogs Chase Bikes Dogs Chasing Cars Explained Dog Behavior Towards Fast Vehicles Street Dogs And Vehicle Chasing நாய்கள் குறைப்பது ஏன் நாய்களுக்கு பிடிக்காத விஷயங்கள் வாகனங்களுக்கு பின்னால் நாய்கள் வருவது ஏன் நாய்கள் குணாதிசயம் Dogs Dislike Tire Smell Safety Tips When Dogs Chase Understanding Dog Instincts With Vehicles Dog Chasing Causes New People And Dog Aggression Safety During Dog Chases Preventing Dog Chase Accidents Dog Territorial Behavior Dog Protection Instincts Dogs Chasing Fast Vehicles Reasons
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எரிபொருள் செலவு கவலை இனி இருக்காது... பஜாஜ் எத்தனால் பைக் விரைவில் அறிமுகம்...இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
और पढो »
நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »
ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
और पढो »
சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »
சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »
பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கைதனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »